9/13/2012

அந்நியன்

ஏய்
வாங்கடி போயிறலாம்
கரும்பொறிய
கையில தூக்கிட்டு
எவனோ அந்நியன்
வர்றான்!

வாயாடி 
கொக்குக்குத்
தெரியுமா
ஊர்க்காரனின்
எங்கோ போய்
விழுந்த விதை
நானென்று?!


படம்: நண்பர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன்

(பசுஞ்சோலைக்குப் பெயர் வெட்டிக்காடு?!)

1 comment:

ராஜ நடராஜன் said...

அது!நாலு வரி சொல்றதுக்கு எவ்வளவு நேரமாகிடப் போகுது?