எதோ வாங்க
அக்காவுக்கு
பணம் வேணுமாம்
அம்மாகிட்ட நின்னு
அழுதுகுட்டே இருக்குறா
போங்க
நீங்க இப்பவே கடைக்குப் போயி
நிறைய
பணம் வாங்கிட்டு வாங்கப்பா
பணம் வாங்கிட்டு வாங்கப்பா
ஆணையிட்ட மிடுக்கு
குழந்தைக்கு!!!
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
3 comments:
ரசித்தேன்...
(படம் நீங்கள் வரைந்ததா....?)
நன்றிங்க. படம் நான் வரைந்தது அல்ல.
//நன்றிங்க. படம் நான் வரைந்தது அல்ல//
கவிதைக்கான பின்னூட்டத்தை படம் களவாடி விட்டது.
Post a Comment