9/06/2012

அக்கறை


வெளீல போகாத
வெயில் மம்மேனியா அடிக்குது!!
ஆமாம்ப்பா
அம்மா சொன்னாங்க
வெளீல போனா
காக்காய் போல ஆயிடுவேனாம்!!
நான் பறந்து போயிடுவேன்னு 
பயமாப்பா உங்களுக்கு?!

5 comments:

Vibu said...

சார் , படிச்சதும் என்னையும் அறியாமல் என் இதழோரத்தில் ஒரு புன்னகை ...இப்போதைக்கு சிரிக்க ,ரசிக்க ஒரு அழகான கவிதை போஸ்ட் செஞ்சதுக்கு தேங்க்ஸ்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

மம்மேனியா......
அழகான கொங்குத்தமிழ்,..... இனிக்கிறது

ராஜ நடராஜன் said...

இப்படி அழகா கவிதை சொன்னோமா,பழமை பேசினோமான்னு இருக்காம நான் பாட்டுக்கு மூலையில உட்கார்ந்துகிட்டிருந்தா எசப்பாட்டா பாடுறீங்க!

இதுல தளபதின்னு கூட்டு வேற!நல்லாயிருங்கப்பு:)

Yaathoramani.blogspot.com said...

ஒஹோ
அப்படியும் ஒரு அர்த்தம் இருக்கிறதோ ?
வித்தியாசமான அருமையான சிந்தனை
வாழ்த்துக்கள்

வருண் said...

***வெளீல போகாத வெயில் மம்மேனியா அடிக்குது!! ஆமாம்ப்பா அம்மா சொன்னாங்க வெளீல போனா காக்காய் போல ஆயிடுவேனாம்!!***

ஆமாடாச் செல்லம்! வெளியிலே போனா காக்காவாகி பறக்கலாம், கா கா னு பாடலாம். ஆத்துக்குள்ளேயே உக்காந்து நாள்பூராம் டி வி ல டெலி டபீஸ், பார்னி னு பார்த்தா, அப்புறம் "உருளைக்கிழங்காகிடுவ"! இருக்க இடத்தை விட்டு நவுறமுடியாது. அப்புறம் யாராவதுதான் உன்னை நகர்த்தனும்! :)