12/11/2014

அவன் இவன் உவன்

அவன்
இவன்
உவன்
எவனும்
கேட்கிற வினா!
அடுத்த வரும்
ஓரிரு நாடகளுக்குக்
கேட்கிற வினா
”பார்த்தாச்சா?”