9/30/2012

நம்பிக்கை


காக்கை கரைந்தால்
உறவினர் வருவர்
நம்பிக்கை மீது
நம்பிக்கை வை
என்றான்
நம்பி!!

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை.

காக்கைப் பாடினியார் நினைவுக்கு வந்தார்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்...