”டொக் டொக்”
மடுத்தேன்
வினவினேன்
சென்றேன்
கழற்றினேன்
திறந்தேன்
பார்த்தேன்
முறுவினேன்
பெற்றேன்
ஒப்பினேன்
நவில்ந்தேன்
மூடினேன்
கிட்டித்தேன்
வந்தேன்
பிரித்தேன்
கண்டேன்
மகிழ்ந்தேன்
”குடும்ப வரைபடம்”
எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
2 comments:
முழுவதும் ரசித்துப் படித்தேன்
கவிதை "படித் தேன் "
ஆஹா... ரசித்தேன்...
Post a Comment