9/15/2012

எங்கும் தமிழ்!!

வளைகுடாவிற்கு
சென்றிருந்த
எனக்கான
ஆனந்தபவன்
உண்டிகையின் போழ்தான
அறிமுகப்படலமிது!

நான் கூகுள்
நான் யாகூ
நான் லின்க்குடுஇன்
நான் ஆப்பிள்
நான் பேசுபுக்கு
நான் ஆரக்கிள்
நான் சேல்சுஃபோர்சு
நான் பெகா
நம்மவர்கள்
சொல்லி முடித்ததும்
எனக்கான வாய்ப்பு!

அடுத்து
நானும் எதையாவது
சொல்லியாக வேண்டுமே?
எங்கும் தமிழ்!!

7 comments:

ராஜ நடராஜன் said...

ஆனந்த பவன் உண்டிகையா!அது எங்கே?

பழமைபேசி said...

Sunnyvale, California!!

:-0)

Sri said...

In Sunnyvale now?

பழமைபேசி said...

Buddy, I left last night. Will let you know next time.

இராஜராஜேஸ்வரி said...

அடுத்து
நானும் எதையாவது
சொல்லியாக வேண்டுமே?
எங்கும் தமிழ்!!

எதிலும் தமிழ் !!

முனைவர் இரா.குணசீலன் said...

எங்கும் தமிழ்..
எதிலும் தமிழ்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் கூகுள்
நான் யாகூ
நான் லின்க்குடுஇன்
நான் ஆப்பிள்//

நான் தமிழ் :)