9/28/2012

பல் சேகரம்

அதென்னமோ ஒன்னு
செவப்பா
அதுக்குள்ளார
குறும்பு செய்யுறவிங்க
பல்லு எல்லாம்
போட்டு வெச்சிருக்காங்க
அம்மா!
நான் குறும்பு செய்தா
என்னோட பல்லுகளையும்
அதுக்குள்ள போட்டு
வெச்சிக்குவாங்களாப்பா?!
அஃது யாதெனில்
அதன் பெயர்
மாதுளம் பழம்!!1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அமர்க்களம்... ரசித்தேன்...