10/01/2012

விடுதலை

சிற்றூர் பந்தம்
அறுபட்டு
நகரக் கொட்டடியில்
துள்ளுபவனுக்கு
நினைப்பு
தான்
விடுதலை அடைந்ததாக!!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை வரிகள்...

அரசூரான் said...

வணக்கம் அண்ணே!
நகரக் கொட்டடியில்-லா இல்லை
நரகக் கொட்டடியிலா?

-விடுதலை விரும்பி :)