9/11/2012

பிணைத்தல்

நிகழ்ச்சியொன்றில்
ஆங்காங்கே
உரையாடல்கள்
அறுந்து 
தொங்கிக் கொண்டிருந்தன!

இன்னாரை
இன்னார்
வைத்திருப்பதாகச்
சொல்லப்படுவது உண்மையா?
வினா விடுக்கப்பட்டதும்
அறுந்து தொங்கிய அனைத்தும்
ஒட்டிக்கொண்டு
ஒன்றாகிப் போனது!!

1 comment:

Yaathoramani.blogspot.com said...

கிசுகிசுப்பில் அனைவருக்கும் உள்ள
மோகத்தைச் சொல்லிப்போகும் கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்