எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!
1820ல உபயோகத்துல இருந்த குதிரை வண்டி!1865ல கரும்புச் சாறு பிழியுற இடம்.
1860ல புழங்கின மனிதர்களை மனிதனால் இழுக்கும் இழுவண்டி
மீத ஃபர்ஸ்ட்
//1865ல கரும்புச் சாறு பிழியுற இடம்.//விளக்கு பெரிய மாற்றம் இல்லாமல் தான் இருக்கிறது
படங்கள் அருமை நண்பரே... அளித்தமைக்கு நன்றி... இவை உங்களுக்கு சொந்தமானதா? இல்லை வெளியில் எடுத்ததா?
என்னண்ணே... ஒரேயடியா பழங்காலத்துக்குப் போயிட்டிங்க? சிக்கிமுக்கி கல்லுக உங்க கண்ணுல எங்கயாவது எப்பவாவது சிக்கியிருக்கா?
super:))
படங்கள் அழகா இருக்கு:)
மனிதர்களை மனிதனால் இழுக்கும் இழுவண்டி என்ன கொடுமை இது
படமெல்லாம் நல்லார்க்கு. ஓரத்துல ஒருத்தர் இருக்காரு. அவரும் பழசுன்னு நல்லாவே தெரியுது :)
படங்கள் நல்லாருக்கு! இந்த பயணத்தில் எடுத்ததா?
//SUREஷ் said... //1865ல கரும்புச் சாறு பிழியுற இடம்.//விளக்கு பெரிய மாற்றம் இல்லாமல் தான் இருக்கிறது//ஆமாங்க..
//VIKNESHWARAN said... படங்கள் அருமை நண்பரே... அளித்தமைக்கு நன்றி... இவை உங்களுக்கு சொந்தமானதா? இல்லை வெளியில் எடுத்ததா?//1850காலத்து பண்ணையில எடுத்தது, வெளிலதானுங்க...
//Mahesh said... என்னண்ணே... ஒரேயடியா பழங்காலத்துக்குப் போயிட்டிங்க? சிக்கிமுக்கி கல்லுக உங்க கண்ணுல எங்கயாவது எப்பவாவது சிக்கியிருக்கா?//இஃகிஃகி!
//PoornimaSaran said... படங்கள் அழகா இருக்கு:)//வாங்க நம்மூர் அம்மினி, நன்றிங்கோ...
//சின்ன அம்மிணி said... படமெல்லாம் நல்லார்க்கு. ஓரத்துல ஒருத்தர் இருக்காரு. அவரும் பழசுன்னு நல்லாவே தெரியுது :)//அஃகஃகா!
//கபீஷ் said... படங்கள் நல்லாருக்கு! இந்த பயணத்தில் எடுத்ததா?//வாங்க, ஆமாம்!
படங்கள் நல்லாயிருக்கு...
//ச்சின்னப் பையன் said... படங்கள் நல்லாயிருக்கு...//வாங்க ஐயா, நன்றிங்க!
படங்களெல்லாம் ரொம்ப நல்லாருக்கு... அத விட உங்க படம் நல்ல அழகாயிருக்கு...மதுவதனன் மௌ.
நல்லாருக்கு படம்
எல்லாப் படமும் நல்லா இருக்கு. ஓரத்துல ஒரு யூத் படம் இருக்கே அது யாருங்க?? அஜீத் தம்பியா??:)))
//புதுகை.அப்துல்லா said... எல்லாப் படமும் நல்லா இருக்கு. ஓரத்துல ஒரு யூத் படம் இருக்கே அது யாருங்க?? அஜீத் தம்பியா??:)))//வாங்க அண்ணே, நல்லா இருக்கீங்ளா? புது இடம் எப்படி இருக்கு?? திரும்பவும் ஊருக்கு எப்ப பயணம்???
//மதுவதனன் மௌ. said... படங்களெல்லாம் ரொம்ப நல்லாருக்கு... அத விட உங்க படம் நல்ல அழகாயிருக்கு...மதுவதனன் மௌ.//இஃகிஃகி!
//குடுகுடுப்பை said... நல்லாருக்கு படம்//வணக்கம் அண்ணே, நன்றி!
முன்னாடி பாடல்கள் போட்டு வெளக்கம்இப்போ பழசு படங்களோடாஅசத்தறீங்க.
எனக்குக்கூட அப்ப இருந்த மவுண்ட் ரோடு (சென்னை), மெரினா இந்த படமெல்லாம் பார்க்க பார்க்க ஆசையா இருக்கும்.அது மாதிரி கெடைச்சா போடுங்களேன்.
Post a Comment
25 comments:
மீத ஃபர்ஸ்ட்
//1865ல கரும்புச் சாறு பிழியுற இடம்.//
விளக்கு பெரிய மாற்றம் இல்லாமல் தான் இருக்கிறது
படங்கள் அருமை நண்பரே... அளித்தமைக்கு நன்றி... இவை உங்களுக்கு சொந்தமானதா? இல்லை வெளியில் எடுத்ததா?
என்னண்ணே... ஒரேயடியா பழங்காலத்துக்குப் போயிட்டிங்க? சிக்கிமுக்கி கல்லுக உங்க கண்ணுல எங்கயாவது எப்பவாவது சிக்கியிருக்கா?
super:))
படங்கள் அழகா இருக்கு:)
மனிதர்களை மனிதனால் இழுக்கும் இழுவண்டி
என்ன கொடுமை இது
படமெல்லாம் நல்லார்க்கு. ஓரத்துல ஒருத்தர் இருக்காரு. அவரும் பழசுன்னு நல்லாவே தெரியுது :)
படங்கள் நல்லாருக்கு! இந்த பயணத்தில் எடுத்ததா?
//SUREஷ் said...
//1865ல கரும்புச் சாறு பிழியுற இடம்.//
விளக்கு பெரிய மாற்றம் இல்லாமல் தான் இருக்கிறது
//
ஆமாங்க..
//VIKNESHWARAN said...
படங்கள் அருமை நண்பரே... அளித்தமைக்கு நன்றி... இவை உங்களுக்கு சொந்தமானதா? இல்லை வெளியில் எடுத்ததா?
//
1850காலத்து பண்ணையில எடுத்தது, வெளிலதானுங்க...
//Mahesh said...
என்னண்ணே... ஒரேயடியா பழங்காலத்துக்குப் போயிட்டிங்க? சிக்கிமுக்கி கல்லுக உங்க கண்ணுல எங்கயாவது எப்பவாவது சிக்கியிருக்கா?
//
இஃகிஃகி!
//PoornimaSaran said...
படங்கள் அழகா இருக்கு:)
//
வாங்க நம்மூர் அம்மினி, நன்றிங்கோ...
//சின்ன அம்மிணி said...
படமெல்லாம் நல்லார்க்கு. ஓரத்துல ஒருத்தர் இருக்காரு. அவரும் பழசுன்னு நல்லாவே தெரியுது :)
//
அஃகஃகா!
//கபீஷ் said...
படங்கள் நல்லாருக்கு! இந்த பயணத்தில் எடுத்ததா?
//
வாங்க, ஆமாம்!
படங்கள் நல்லாயிருக்கு...
//ச்சின்னப் பையன் said...
படங்கள் நல்லாயிருக்கு...
//
வாங்க ஐயா, நன்றிங்க!
படங்களெல்லாம் ரொம்ப நல்லாருக்கு... அத விட உங்க படம் நல்ல அழகாயிருக்கு...
மதுவதனன் மௌ.
நல்லாருக்கு படம்
எல்லாப் படமும் நல்லா இருக்கு. ஓரத்துல ஒரு யூத் படம் இருக்கே அது யாருங்க?? அஜீத் தம்பியா??
:)))
//புதுகை.அப்துல்லா said...
எல்லாப் படமும் நல்லா இருக்கு. ஓரத்துல ஒரு யூத் படம் இருக்கே அது யாருங்க?? அஜீத் தம்பியா??
:)))
//
வாங்க அண்ணே, நல்லா இருக்கீங்ளா? புது இடம் எப்படி இருக்கு?? திரும்பவும் ஊருக்கு எப்ப பயணம்???
//மதுவதனன் மௌ. said...
படங்களெல்லாம் ரொம்ப நல்லாருக்கு... அத விட உங்க படம் நல்ல அழகாயிருக்கு...
மதுவதனன் மௌ.
//
இஃகிஃகி!
//குடுகுடுப்பை said...
நல்லாருக்கு படம்
//
வணக்கம் அண்ணே, நன்றி!
முன்னாடி பாடல்கள் போட்டு வெளக்கம்
இப்போ பழசு படங்களோடா
அசத்தறீங்க.
எனக்குக்கூட அப்ப இருந்த மவுண்ட் ரோடு (சென்னை), மெரினா இந்த படமெல்லாம் பார்க்க பார்க்க ஆசையா இருக்கும்.
அது மாதிரி கெடைச்சா போடுங்களேன்.
Post a Comment