12/01/2008

அபாண்டம்!

பாருங்கள், இந்தியாவே செய்து கொண்ட நாடகம் மும்பைக் கலவரம் என்று சிறிதும் கூச்சமின்றி சொல்வதை!

15 comments:

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் தான் முதல்ல
//

பழமைபேசி said...

//அசோக் has left a new comment on your post "அநியாயம்! அபாண்டம்!! அறிவு கெட்டதனம்!!!":
//

வாங்க அசோக்! வருகைக்கு நன்றி!! :-o)

குமரன் (Kumaran) said...

மொழி புரியாததாலே ஒன்னும் புரியலை. என்ன தான் சொல்றாங்க?

தமிழ்மண விண்மீன் ஆனதற்கு வாழ்த்துகள்.

பழமைபேசி said...

// குமரன் (Kumaran) said...
மொழி புரியாததாலே ஒன்னும் புரியலை. என்ன தான் சொல்றாங்க?

தமிழ்மண விண்மீன் ஆனதற்கு வாழ்த்துகள்.
//

நன்றிங்க குமரன்! இந்தியாவே செய்துகிட்ட ஒரு நாடகம்ன்னும், உதவி தேவைன்னா இந்தியப் பிரதமர்/அதிகாரிதான் அவிங்ககிட்ட போகணுங்ளாம். அப்புறம் வழக்கம் போல, இந்தியாவில மனித உரிமைகள் இல்லை, அதனால அவிங்களுக்குள்ளயே நடக்குற உள்கூத்துன்னும் பேசிகிடுறாங்க...

Anonymous said...

கொஞ்சம் அசந்தா இவங்க எல்லாம் சொல்லுவாங்க.. நம்மள பார்த்தா கேணயன் மாதிரி தெரியுது போல இருக்கு..

குடுகுடுப்பை said...

கொஞ்சம் அசந்தா இவங்க எல்லாம் சொல்லுவாங்க.. நம்மள பார்த்தா கேணயன் மாதிரி தெரியுது போல இருக்கு..
//

அப்ப நம்ம கேணயன் இல்லயா?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
கொஞ்சம் அசந்தா இவங்க எல்லாம் சொல்லுவாங்க.. நம்மள பார்த்தா கேனயன் மாதிரி தெரியுது போல இருக்கு..
//

அப்ப நம்ம கேனயன் இல்லயா?
//

இராகவன் ஐயா, அண்ணாத்த நுணுக்கமான கேள்வி கேட்டு இருக்காரு, வந்து பதில் சொல்லுங்கோ!

பழமைபேசி said...

நான் நேத்துதான் Incredible India! பத்தி இடுகாணொளிகளோட ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன். அதையும் கேலி செஞ்சி பேசியிருக்காங்க பாருங்க. இருக்கப்பட்டவன் செய்யுறான், உங்களுக்கென்னப்பா வந்தது? இங்க CNNல நாள் முச்சூடும் ஓடிகிட்டு இருக்கு! :-o)

அது சரி(18185106603874041862) said...

ப்பச்! அடுத்தவன் நல்லாருந்தா சில பேருக்கு பிடிக்காது. பாகிஸ்தானும், பங்களாதேசும் ஒட்டு மொத்த நாடே அப்பிடி!

அவனுங்கெல்லாம் ஒரு மனுசனுங்க! அந்த நாதாரிங்க என்ன சொன்ன என்ன?

சூரியன பாத்து நாய் கொலச்சா சூரியன் ஒண்ணும் சுருங்கிராது!

அது சரி(18185106603874041862) said...

அப்புறம், அண்ணன் ஸ்டார் ஆயிட்டீங்க போல, வாழ்த்துக்கள் தல!

பழமைபேசி said...

//அது சரி said...
அப்புறம், அண்ணன் ஸ்டார் ஆயிட்டீங்க போல, வாழ்த்துக்கள் தல!
//

வாங்க அது சரி அண்ணாச்சி! நன்றி!!

உங்க ஊர்ல குளிர் எப்பிடி? இங்க பின்னிப் பிசிறு எடுக்குது!! :-o(

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...

வாங்க அது சரி அண்ணாச்சி! நன்றி!!

உங்க ஊர்ல குளிர் எப்பிடி? இங்க பின்னிப் பிசிறு எடுக்குது!! :-o(

//

இங்க‌ பின்னி பெட‌லெடுக்குது! ஸ்ஸ்ஸ்,ப்ப்பா என்னா குளிரு, என்னா குளிரு!

நசரேயன் said...

/*
கொஞ்சம் அசந்தா இவங்க எல்லாம் சொல்லுவாங்க.. நம்மள பார்த்தா கேணயன் மாதிரி தெரியுது போல இருக்கு..
//

அப்ப நம்ம கேணயன் இல்லயா?
*/

அதனா..அப்ப நம்ம கேணயன் இல்லயா?

வல்லிசிம்ஹன் said...

vaazthukaL. If you listen to these criminal speeches, even our brain will be washed into believing this.

பழமைபேசி said...

//வல்லிசிம்ஹன் said...
vaazthukaL. If you listen to these criminal speeches, even our brain will be washed into believing this.
//

You are right... :-o)