11/11/2008

காதல் அம்பு தைக்குமா?!

இளகிய மனம் கொண்டவர்கள், இந்த காணொளியைப் பார்க்க வேண்டாம்!

15 comments:

rahini said...

அருமையான ஓரு பூங்காவில் கால் பதித்துள்ளேன்
ஒவ்வொரு விடயமாக வாசித்து பதில் போடுகின்றேன்.


அன்பு நெஞ்சங்களுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் லண்டன் தமிழ் வானொலியில்
கவிதையில் பூத்திருக்கும் பாடல்கள் என்ற நிகழ்ச்சி தொகுத்துவளங்குகின்றேன்
நீங்களும் கேட்டு மகிழ இங்கே செல்லுங்கள்.http://www.firstaudio.info/
கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்
ராகினி.

Mahesh said...

ஒண்ணும் புரியலயே !!! :((((

நசரேயன் said...

என்னமா அம்பு உடுதான் புளி மூட்டை

ஆட்காட்டி said...

என்னய்யா இது?

பழமைபேசி said...

எல்லாரும் வாங்க! வணக்கம்!! எனக்குந்தான் புரியலை! காதல் இம்சிக்கும்ங்றாங்க கேட்டா.... தெரியல ஒன்னும்.

http://urupudaathathu.blogspot.com/ said...

//இளகிய மனம் கொண்டவர்கள், இந்த காணொளியைப் பார்க்க வேண்டாம்!///

பார்க்கவில்லை !!!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன கொடுமை சார் இது ??

ராஜ நடராஜன் said...

வணக்கம் பழம!புது வீட்டுக்கு குடி பெயர்ந்திட்டேனா காணொளியும் காணல படமும் தெரியல.

இந்த இளகிய நெஞ்சமுன்னு எச்சரிக்கை விட்டபோது காலயில வண்டி ஓட்டிகிட்டே நினைச்சுகிட்டே அலுவலுக்குப் போன .... தெரியாம உள்ளே போய் கலவரப்பட்டுப் பார்த்த சிங்கம் மனுசனக் கொல்ற ஒளிப்படம் நினைவுக்கு வந்திருச்சு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏங்க என்னாச்சு
உங்களுக்கு
நல்லாதானே இருந்தீங்க.
ஏன் இப்படி அம்பு விட்டு எங்களை
காயப்படுத்துறீங்க.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
வணக்கம் பழம!புது வீட்டுக்கு குடி பெயர்ந்திட்டேனா காணொளியும் காணல படமும் தெரியல.
//

அப்பிடீங்ளா.... இந்த வெவகாரமான மன்மதனை சீக்கிரமாப் பாத்திடுங்க...

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
ஏங்க என்னாச்சு
உங்களுக்கு
நல்லாதானே இருந்தீங்க.
ஏன் இப்படி அம்பு விட்டு எங்களை
காயப்படுத்துறீங்க.
//

:-o)

பழமைபேசி said...

//
ஆட்காட்டி said...
என்னய்யா இது?
//

வந்து பாத்தீங்க‌!
நொந்து போனீங்க‌!!
ஹி! ஹீ!!

ஆட்காட்டி said...

நீங்க அம்பு தான் விடுவீங்க, நாங்க?

Anonymous said...

குரங்கு, புலின்னு காடெல்லாம் சுத்திப்புட்டு
நாட்டுக்க வந்தாக்க
இங்கண இந்தக் கூத்தா?!
:)

குடுகுடுப்பை said...

சின்ன வயசிலேந்து அம்பு விட்டு பழக்கமோ