11/14/2008

ஊர் - தமிழர் பண்பாடு திரைப்படம்

அன்பர்களே வணக்கம்! நான் இன்னைக்கு பார்த்த ஒரு பயன்மிகு வலைப்பூ, அண்ணன் நா.கணேசன் அவிங்க படைப்புகள் கொண்ட தமிழ்க் கொங்கு. அந்த வலைப்பூல இருக்குற, ஊர் அப்படீங்ற குறும்படத்திற்கான தொடுப்பு இதோ. 28 மணித் துளிகள் ஓடக் கூடிய படம். அப்படியே அண்ணன் அவிங்களோட மத்த படைப்புகளையும் பாருங்க, பல அரிய தகவல்கள் இருக்குற களஞ்சியம் அது.


ஊர் - தமிழர் பண்பாடு திரைப்படம்

5 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல

குடுகுடுப்பை said...

இதுக்கு ஓட்டு கெடயாது

பழமைபேசி said...

//நசரேயன் said...
நான் தான் முதல்ல
//
வாங்க! வணக்கம்!!

//குடுகுடுப்பை said...
இதுக்கு ஓட்டு கெடயாது
//

பரவாயில்லை, இந்த பதிவுக்கு நீங்க வந்ததே ஒரு ஓட்டுதேன்!

http://urupudaathathu.blogspot.com/ said...

Present Sir

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
Present Sir
//

வாங்க! வணக்கம்!!