11/04/2008

மனித நேயம் வென்றது!


மனித நேயம் வென்றது!
நிறம் இல்லை,
வன்மை இல்லை,
அழகு இல்லை,
நிதானம் இருந்தது;
நம்பிக்கை குடிகொண்டது!
வல்லரசுக்கு இராசா நீ!
வாழ்த்துகிறோம்!
மனிதம் வெல்லும்!!
வென்றது!!!

10 comments:

Mahesh said...

வாழ்த்துக்கள் !!! இனிமேலாவது (!!!) நல்லது நடக்கும்னு நம்புவோம்.

ஒபாமாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விடவும்

பழமைபேசி said...

//
Mahesh said...
வாழ்த்துக்கள் !!! இனிமேலாவது (!!!) நல்லது நடக்கும்னு நம்புவோம்.
//
நிகழ்ச்சி ரொம்ப உணர்வுப் பூர்வமா இருந்தது.

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் ஒபாமா
வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா

பழமைபேசி said...

//வருங்கால முதல்வர் said...
வாழ்த்துக்கள் ஒபாமா
வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா
//

ஆமாங்ண்ணே, பொண்ணா இருந்தா காண்டலீசா ரைஸ், பையனா இருந்தா ஒபாமா. இவிங்கள வெச்சித்தான் ஊட்ல கொழந்தைகளத் தயார் பண்ணனும்.

நசரேயன் said...

உங்கள் பொன்னான வாக்கு பலிக்க வேண்டுவோம்

பழமைபேசி said...

//வருங்கால முதல்வர் said...
வாழ்த்துக்கள் ஒபாமா
வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா
//

வாழ்த்துக்கள் வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா!

rapp said...

//வாழ்த்துக்கள் !!! இனிமேலாவது (!!!) நல்லது நடக்கும்னு நம்புவோம்.
//

வழிமொழிகிறேன்:):):)

நசரேயன் said...

/*
//வருங்கால முதல்வர் said...
வாழ்த்துக்கள் ஒபாமா
வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா
//

வாழ்த்துக்கள் வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா!


*/
இந்த ௬த்து வேறையா?

பழமைபேசி said...

//rapp said...
வாங்க வணக்கம்!

பழமைபேசி said...

//நசரேயன் said...
உங்கள் பொன்னான வாக்கு பலிக்க வேண்டுவோம்
//

நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை!!