10/10/2012

இருள்


இராத்திரி ஆயிடிச்சாப்பா??
சரி
நாங்க தூங்குறோம்
நீங்க ஏன்
திரைச்சீலைய மூடியே
வெச்சிருக்கீங்க
திறந்து வையுங்க
அப்பத்தான்
இருட்டு உள்ள வரும்!!4 comments:

Ranjani Narayanan said...

அன்புடையீர்,
இன்றைய வலைசரத்தில் உங்களது இருக்கை மற்றும் இருள் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

வருகை தருக ப்ளீஸ்

Ranjani Narayanan said...

இணைப்பு இதோ:

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_11.html
நன்றி!

sury siva said...

1. இருட்டு மட்டுமா வரும் !
இருட்டோடு அந்த‌
இதயமில்லா
கொசுவும் அல்லவா
வரும். எனை
வாட்டி எடுக்கும்.

2. இருட்டே !
இனியும் வராதே !
இதுவரை என்
இதயத்திலிருக்கும்
இருட்டுக்கே
இடமில்லை

சுப்பு தாத்தா.
http://vazhvuneri.blogspot.com

cheena (சீனா) said...

அன்பின் மணி - இருட்டினை வரவேற்கும் கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா