10/23/2012

ஆயுதபூசை


இன்றெதோ பூசையாம்
தான் பாவித்த ஆயுதமான
சொல்லம்புகளைத்
தேடிக் கொண்டிருக்கிறாள்
நானில்லாத நேரம் பார்த்து!!

3 comments:

Yaathoramani.blogspot.com said...

சொல்லாயுதம்....
அருமையான வித்தியாசமான சிந்தனை
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் சிந்தனை அருமை...

Mr.E said...

wow!