10/24/2012

ஊழ்வினை


கொலையும் செய்வாள் பத்தினி 
சொல்கிறான் கடுக்கன்காரன்! 
அவனப்படிச் சொன்னதிலிருந்தே 
பேதி வந்து பீதி பொங்கி 
குலை நடுங்குகிறது; 
வீட்டிற்குத் திரும்புவதா? 
வேண்டாமா??

2 comments:

Yaathoramani.blogspot.com said...

கொலை செய்வாள் பத்தினி
எனச் சொன்னால்தான் பயப்பட வேண்டும்
கொலையும் செய்வாள் பத்தினி
எனச் சொன்னதால் பயப்படவேண்டாம்
என நினைக்கிறேன்
சுவாரஸ்யமான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

யும் - ல் விசயமே... ஒழுக்கம் இல்லாவிட்டால்... சதக்...சதக்...