10/25/2012

மாற்றம், அது ஏமாற்றம்


இன்றைக்கு
உங்களுக்கான நண்பகல் உணவை
வெளியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள்!
கிட்டிய மகிழ்ச்சி மரித்துப் போனது
ஆமா, 
என்னோட தோழிகள்
வர்றாங்க இங்க 
மத்தியானச் சாப்பாட்டுக்கு!!

2 comments:

அரசூரான் said...

மரித்துப் போனது மகிழ்ச்சி மட்டுமா - இல்லை?
மதியம் நானும் வருகிறேன் என்று சொன்ன மரியாவுமா?

இது முன் பதிவினால் வந்த டவுட்டு!
வீட்டுக்கு போவட்டி பழமை அவுட்டு!!

அவ்வ்வ்வ்வ்வ்

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் அந்தளவு சாப்பாடு ருசியா இருக்கு...! ...ம்...