10/10/2012

மெளன வேள்வி


யாரோடும்
பேசுவதில்லையென்ற
மெளன வேள்வியுடன்

மல்லாந்திருந்த வேளையில்
மெல்லொலியொன்று
என்னங்க....
கோவமா?!
வீடெங்கும்
மேனகைகள்!
ஊரெங்கும்
விசுவாமித்திரர்கள்!!