7/20/2010

வாழ்த்துறோம்... வாழ்த்துவோம்!!!


அண்ணே... பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

POP( பொ ஊ போ...)party கொடுத்துச் சிறப்பிச்சதுக்கும் நன்றிகள்!!!

7 comments:

அபி அப்பா said...

அப்படியா? பொ.ஊ.போ பார்ட்டியும் குடுத்தாரா? இங்க வத்தி வைக்கிறேன்:-))

எங்கள் அன்பான வாழ்த்துக்கள் சீமாச்சு அண்ணாவுக்கு!

அன்புடன்
அபிஅப்பா
அபிஅம்மா
அபி
நட்ராஜ்

vasu balaji said...

வாழ்த்துகள் சார்:)

குடுகுடுப்பை said...

சொம்பு தூக்கி தமிழர் மரபுப்படி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

a said...

எங்கள் ஊர் மூத்த பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

அரசூரான் said...

தலைவர் சீமாச்சு அவர்களுக்கு, மயிலடுதுறை திருவிழந்தூர் வட்டம் சார்பாக எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Ravichandran Somu said...

சீமாச்சு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ஒரு காசு said...

சீமாச்சுவுக்கு வாழ்த்துகள்.