7/08/2010

இவர்கள் யார், யார்??


மக்கா, நீங்களே கண்டுபிடிச்சுகுங்க....

21 comments:

மருதநாயகம் said...

வேட்டி சட்டையில் வந்த மாப்பிள்ளை யாருங்க, கலக்குறார்

க.பாலாசி said...

உங்களத்தான் தெரியுது, இன்னொருத்தர் அப்துல்லான்னு நினைக்கிறேன்..

உங்க நாலுபேத்துக்கும் பின்னாடியிருக்கிறது வாழைமரம்...(சரிதானே...)

இராகவன் நைஜிரியா said...

நடுவில் இருக்கும் இரண்டு பேரும் தெரியுது... மத்தவங்க யாருங்க

ஈரோடு கதிர் said...

வாத்தியார்வூட்டுப் புள்ள
வேட்டி போட்ட மாப்ள...

செங்கமாமுனியப்பன் கோவில்காரர்தானே

priyamudanprabu said...

உங்களத்தான் தெரியுது, இன்னொருத்தர் அப்துல்லான்னு நினைக்கிறேன்..

வால்பையன் said...

இளா, அப்துல்லா, பழமைபேசி!

கடைசியா இருக்குறது யாருன்னு தெரியல!

அபி அப்பா said...

வேஷ்டி யோகேஸ்வரன் அல்லது சின்னபையன், இளா கோட்டு சூட்டு சரியா? நீங்க தொப்பி, அப்துவை சொல்லிட்டேன். சரியா?

ஈரோடு கதிர் said...

நசரேயன் - கோட்டு

அபி அப்பா said...

என் முதல் பின்னூட்டம் வரலை.
அதையே அடிக்கிறேன்.

எப்பவும் சூரியனுக்கு பின்னாடிதான் இரட்டை இலைன்னு சொல்றீங்க சரியா???

ஒரு காசு said...

குத்துமதிப்பா சொல்லுறேன் - நசரேயன், அப்துல்லா, நீங்க, இளா
சரியா ?

சின்னப் பையன் said...

அவ்வவ்.. என்னை மறந்துட்டீங்களே?

ILA (a) இளா said...

இப்ப பஞ்சாயத்தே நான், நசரேயனும்தான். பழமைப் பேசியும், அப்துல்லாவும் படங்களை முதல்லயே போட்டிருக்காங்க.

கோட்டு போட்டது யாரு, வேட்டி சட்டை யாரு..

நசரேயன் said...

நீங்களும், அப்துல்லா அண்ணனும் தான் எனக்கு தெரியுது

vasu balaji said...

நசரேயன் said...

/நீங்களும், அப்துல்லா அண்ணனும் தான் எனக்கு தெரியுது//

ரெம்ப விவரமோ? இளிக்கிற இளிப்ப வெச்சே கண்டுபுடிச்சிருவமில்ல கோட்டு:)))

ILA (a) இளா said...

நீங்களும், அப்துல்லா அண்ணனும் தான் எனக்கு தெரியுது- எனக்கும் அவுங்க ரெண்டு பேரும்தான் தெரியுது, ஓரத்துல அழகர் இருக்கிறது கூட தெரியுதுங்க

Unknown said...

vetti - iLa
Kottu - Nasareyan

ஜோதிஜி said...

நடுவில் இருக்கும் இரண்டு பேரும் தெரியுது... மத்தவங்க யாருங்க


ஐயா உள்ளேன் ஐயா.

குறும்பன் said...

கோட்டு சூட்டு கருப்பு நசரேயன், அவர் கருப்பு கோட்டு போடாதற்கு என் கடும் கண்டனங்கள். வெள்ளை வேட்டி சட்டை இளா.

*****************

அவருடைய(நசரேயன்) பதிவில் 75% பதிவுகளில் வரும் "நான் கருப்பன் " என்ற கதாபாத்திரத்தை விமர்சித்ததற்காக என நீங்கள் நினைக்கலாம். ----நன்றிக்கு உரியவர் குடுகுடுப்பையார்.

a said...

//
ச்சின்னப் பையன் Said...
அவ்வவ்.. என்னை மறந்துட்டீங்களே?
//

என்னயும் மறந்திட்டார் ....

//
அபி அப்பா said...
வேஷ்டி யோகேஸ்வரன் அல்லது சின்னபையன், இளா கோட்டு சூட்டு சரியா? நீங்க தொப்பி, அப்துவை சொல்லிட்டேன். சரியா?
//

அது நான் இல்லீங்கோ..........

நான் எடுத்த படத்த வச்சி ஒரு பதிவு போடலாம்ன்ணு இருந்தேன், பொழப்புல மண்ண அள்ளி போட்டுட்டீங்களே... இருந்தாலும் நாங்க போடுவமுல்ல ....

Anonymous said...

Nasareyan coat Mesys lla thirudunatha?

RAMYA said...

மணி அண்ணா சகோதரர் அப்துல்லா, நசரேயன் தவிர யாரையும் தெரியல :(

ஆனா நசரேயன் போட்டாவுலே எட்டி பாக்குறது போல எனக்கு தெரியுது மெய்யாலுமா ?