7/01/2010

அமெரிக்காவில் அண்ணன் அப்துல்லா!!!

ஏய்... என்னையா இது?? இரவு முழுக்க மின்னஞ்சலோ மின்னஞ்சல்....இத்தனை பேருக்கு அண்ணன் மேல் அக்கறையா?? ஆச்சரியமும் மகிழ்ச்சியும்!!!

என்னால ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் பதில் எழுத இப்ப நேரம் இல்லை.... குளிச்சி, ஆயத்தமாகி விமான நிலையத்துக்கு உடனே ஓடணும்.... ஆகவேதான் இந்த இடுகை....

அண்ணன் நல்லபடியா வந்து சேர்ந்தாரு... இப்ப நித்திரையில இருக்காரு.... எழுந்ததும், நியூயார்க், நியூயார்க்னு பாடிட்டே வலம் போகப் போறாரு.... மத்தபடி அண்ணனுக்குன்னு தனியா ஒரு பதிவுத் தொடர் எழுதலாம்தான்.... ஆனாப் பேரவைத் திருவிழா இருக்கே?

எழுந்ததும் அவரையே எழுதச் சொல்றேன்... அண்ணே... உங்களை நினைச்சாப் பெருமையா இருக்கு....

10 comments:

Anonymous said...

அண்ணன் அப்துல்லாவுக்கு என் வணக்கத்தை சொல்லிவிடுங்கள்

vasu balaji said...

அப்ப தளபதி நொங்கு திங்கறத காட்டுவாரா:)). அப்துல்லா பாவம்:))

shortfilmindia.com said...

வந்திட்டாருய்யா.. வந்திட்டாரு.. ஓகே ரைட்..

கேபிள் சங்கர்

சுரேகா.. said...

ரொம்ப ரொம்ப சந்தோஷம்..!

பத்திரமா பாத்துக்குங்க! கார்னியர் இல்லப்பா..! அப்துல்லா அண்ணனை!

அமர பாரதி said...

வணக்கம் பழமை, அண்ணன் அப்துல்லாவை சந்திக்க விருப்பம். நான் இருப்பது எடிசனில். தாங்கள் அண்ணனிடம் கேட்டு சொல்ல முடியுமா? அல்லது அவருடைய யு.எஸ் தொலைபேசி எண்ணைத் தர முடியுமா?

அமர பாரதி said...

வணக்கம் பழமை, அண்ணன் அப்துல்லாவை சந்திக்க விருப்பம். நான் இருப்பது எடிசனில். தாங்கள் அண்ணனிடம் கேட்டு சொல்ல முடியுமா? அல்லது அவருடைய யு.எஸ் தொலைபேசி எண்ணைத் தர முடியுமா?

ஊர்சுற்றி said...

அண்ணன சந்திக்கணும்! எனக்கொரு டிக்கெட் அனுப்புங்களேன்! :)

அபி அப்பா said...

வணக்கம் அமரபாரதி, தம்பியண்ணன் அப்துவின் நம்பர் 9381377888 என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன்:-))

மின்னுது மின்னல் said...

அண்ணனை சந்திப்பற்கு ஒபமா ஆவலில் உள்ளார்

மின்னுது மின்னல் said...

அண்ணன் பாட்டை கேட்காமல் ஆபிஸில் தூக்கமே வருவதில்லை-ஒபமா