7/09/2010

வட அமெரிக்க வலைப்பதிவர்களின் சில படங்கள்!!!

மக்களே, என் நினைவுக்கு எட்டிய வரையில், கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட பதிவர்களை இந்த மூன்று நாள் விழாவின் போது நான் சந்தித்ததாக அறிய வருகிறேன். என்னிடம் உள்ள படங்கள் இவை மட்டும்தான். மற்றனவற்றைச் சக பதிவர்கள், பகிர்ந்து கொள்வீர்களாக!!!9 comments:

Romeoboy said...

படங்கள் எல்லாம் அருமை .. நம்ம அண்ணே பதிவர் கலக்குறார் ..

Thekkikattan|தெகா said...

பழம, பகிர்விற்கு நன்றி... :)

தென்னவன். said...

இது பதிவர் படங்கள் இல்லை.
http://picasaweb.google.com/thennavanr/FETNA#

a said...

பதிவர் சந்திப்பாக மாறிய FeTNA விழான்னு விளம்பரம் பண்ணிடுவோமா....

அப்பாதுரை said...

பதிவர்களின் பெயர்களையும் போட்டிருந்தால் அடையாளம் காணலாமே - எப்போதாவது சந்திக்கும் வேளையில் :)
படங்களுக்கும் நிகழ்ச்சித் தொகுப்புப் பதிவுகளுக்கும் நன்றி.

பழமைபேசி said...

//அப்பாதுரை said...
பதிவர்களின் பெயர்களையும் போட்டிருந்தால் அடையாளம் காணலாமே -//

நசரேயன்... இதைக் கொஞ்சம் செய்யலாமே?!

க.பாலாசி said...

//பழமைபேசி said...
//அப்பாதுரை said...
பதிவர்களின் பெயர்களையும் போட்டிருந்தால் அடையாளம் காணலாமே -//
நசரேயன்... இதைக் கொஞ்சம் செய்யலாமே?!//

வழிமொழிகிறேன்.

அபி அப்பா said...

எங்க ஊர் சிங்கம் மயிலாடுதுறை சிவா அசத்தலா இருக்குது பாருங்க:-)) சிங்கம் சிங்கிலா தான் வந்துதா? தன் குட்டி பாப்பாவோட வந்ததா?

அன்புடன் மலிக்கா said...

படங்கள் எல்லாம் அருமை.
பதிவர்களின் சந்திப்பு பெருமை..