3/19/2011

திமுக கதாநாயகியின் கவர்ச்சி

 • மாதம் 35 கிலோ அரிசி இலவசம்
 • குடும்பம் ஒன்றுக்கு ஒரு மாவு அரைபொறி (grinder) இலவசம்
 • ஒரு ரூபாய் அரிசித் திட்டம் தொடரும்
 • மாவு அரைபொறி விரும்பாதவர்க்கு, எந்திர அம்மி(Mixi) இலவசம்
 • கோவையில் மின்சாரத் தொடர்வண்டி இயங்கு திட்டம்
 • 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்துக் கட்டணம் இலவசம்
 • தகுதியுள்ளோருக்கு மடிக்கணினி இலவசம்  
 • கிராமங்களில் உழவர் சந்தை போல், நகரங்களில் காய்கறிகளை விற்க நுகர்வோர் சந்தை
 • வயது முதிந்தவர்களுக்கு வீட்டுக்கு சென்று மாதம்தோறும் மருத்துவ சிகிச்சை.
 • அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடை
 • அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை, பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள்
 • பொங்கல் பண்டிகையின்போது, கிராமங்களில் அரசு செலவில் விளையாட்டுப் போட்டிகள்
 • சென்னையிலிருந்து கோவை, மதுரை இடையே அதிவேக ரயில
 • முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு
 • 2006-09ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.
 •  மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நான்கு லட்ச ரூபாய் கடன். அதில் இரண்டு இலட்ச ரூபாய் மானியம்

முடியலை சாமி...முடியலை.... திமுகவின் கதாநாயகி ஊர்கோலம் போகப் புறப்பட்டு விட்டாள். வெற்றிக்கனி அவளுடையதுதானா?? 

11 comments:

நிகழ்காலத்தில்... said...

வண்ணத் தொலைக்காட்சி யில் இருக்கிற ஈர்ப்பு, அரைபொறி, எந்திர அம்மியில் இல்லை என்பதே என் கருத்து பங்காளி..

கதாநாயகியால் ஓடிய திரைப்படங்கள் மிகக்குறைவே.. பார்ப்போம். தமிழனின் விழிப்புணர்வை:)

உங்கள் தோழி கிருத்திகா said...

Nice post...makkal intha valaila vizhama irukkanum..
thr may be a possibility that ppl may tell this dia"illa neenga engala thappa purinjintel...neenga nenakkara mathiri naanga illa...marubadiyum ungalukke than vote pannuvom nu" sonna....gaali than!!!!!

ஓலை said...

அத்தனையும் வாங்கிட்டு வரதுக்கு இரண்டு கை பத்தலையா பழமை?

மதுரை சரவணன் said...

இதெல்லாம் எடுபடுமா...ஸ்பெக்டரம் வில்லன் கற்பழித்து விடுவான்...

sultangulam@blogspot.com said...

"ஸ்பெக்டரம் வில்லன் கற்பழித்து விடுவான்"
சாதிக் உயிர் வில்லனை ஹீரோவாக அல்ல தியாகியாக்கி விடும்

ராஜ நடராஜன் said...

அரவை,மடிக்கணினி எல்லாம் சரிதான்.கூடவே மின்சாரமும் தருவாங்களா?

LinuxAddict said...

Eela Thamilarkalin Pei summa vidhadhu.

butterfly Surya said...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி. //////// ayyo.. ayooo...

Raveendran Chinnasamy said...

Whats wrong with schemes except Grinder/mixie .

The prolem in the manifesto is some of the schemes are realeted to central like trains ..
Hope DMK wins again ..

ராவணன் said...

ஏணுங்க எங்க..போறீங்க....?

நீ சும்மாயிரு புள்ள.......

அம்மணி நம்ம சின்ராச கூப்புடு....

ஏணுங்கண்ணா....?

ஏலேய் சில்க் சுமிதா வந்துட்டாடோய்..
இப்ப ஜட்டிகூட போடாம வந்துட்டாளாம்....

பழமை சொல்லியாச்சி....

முன்னாடி உக்காந்து குனிஞ்சு பாக்கனும்டோய்......அப்பதான் பழமைக்கு சந்தோசம்.......
வாங்கடா மக்கா..........

அப்பாதுரை said...

நானும் ஒரு ஓட்டு போட்டு வரலாம் போலிருக்கே?