1/07/2011

வெள்ளிச் சிறப்பு இராவு!

நெல்லரிதல் சிறப்பு
அறுசீரடியாசிரிய விருத்தம்
நாவலோர் புனைந்துரைக்கும் நலமுழுதும்
அமைந்துவட நாகஞ்சூழ்பொன்
நாவலோ எனவியப்ப
அரிபருவம் நாடித் தெண்ணீர்
நாவலோன் உளங்களிப்பப் படியெடுக்குங்
குண்டைநகர் உழவர் போல்வார்
நாவலோ எனவிளிப்பத்
வினையின் மூள்வார்!


நாவல் தமிழ்ச் சொல்லே அன்றி, வேறெதுவும் அல்ல எனச் சொல்லி மட்டையாகும் தமிழ்ச் செல்வன் மைந்தனைச் சிறப்பிக்கும் இடுகை!!

நீலாமணி

நேராப் பாரு நீலாமணி
நீலா, அங்க பாரு!

துணைக்கு இவிகளும்!


ஆசனூர்க்குப் போட்டின்னு நாங்க சொல்லவே இல்லை!!!

7 comments:

நசரேயன் said...

அண்ணே மிச்சம் மீதி இருந்தா அனுப்பி வையுங்க

கவி அழகன் said...

ஜானம் பிறந்ததால் வந்த மீதி

vasu balaji said...

மாப்பு கேட்ட நாவலும் இந்த நாவலும் ஒன்னா? அந்த மாப்பு மூடிய மோந்து கொடை சாஞ்சா இந்த மாப்பு பல்பு க்ளாஸுல தண்ணிய குடிச்சுட்டு கவுந்துடுவாரு போல:)

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா,... புகைப்படத்தை போட்டு மனதை கெடுக்கின்றீர்களே!

ஈரோடு கதிர் said...

ஹ்கும்
மொதலாளி சமையலுக்கு முன்னாடி நிக்கவோ படுக்கவோ முடியுமா... இந்தக் கறி!

பழமைபேசி said...

//மொதலாளி சமையலுக்கு முன்னாடி நிக்கவோ படுக்கவோ முடியுமா.//

நாந்தேன் போட்டிக்குன்னு சொல்லவே இல்லியே?!

கொங்கு நாடோடி said...

நீலாமணி கண்ணுலே கட்டவே இல்லிங்களே, சரி அடுத்த தடவை காட்டுங்கோவ்...