1/27/2011

கல்வெட்டுகளும் தமிழ்நாடும்!!

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வெ.இரா.துரைசாமி

3 comments:

Chitra said...

இன்னும் இறுதி இரண்டு வீடியோக்களையும் காண வேண்டும்... மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க...
இதை பற்றி தான், நான் இப்பொழுது ஒரு பதிவு எழுதி பாதியில் விட்டு இருக்கிறேன். இன்னும் இரண்டு வாரங்களில் எழுதி முடிக்க இருக்கிறேன். இந்த பதிவிற்கும் லிங்க் கொடுத்து கொள்ளலாமா?

Unknown said...

பழமை பேசி,
கல்வெட்டு பற்றிய சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்தேன்.
பதிவுக்கு நன்றி.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஜனவரி 27, 2011

naanjil said...

தம்பி மணி

வாசிங்டன் வட்டார தமிழ் இலக்கியக் கூட்டத்தில் ஆராய்ச்சியாளர் வி. ஆர். துரைசாமி ஆற்றிய கல்வெட்டு பற்றிய
உரையின் காணொளியைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

அன்புட‌ன்
நாஞ்சில் இ. பீற்ற‌ர்.