6/30/2010

இதாங்க எங்க தமிழ்ப் பேரவை!!!


முனைவர் அரசு செல்லையா அவர்கள்!!


மக்கா, வாங்க பழகலாம்....எல்லாரும் வந்திடுங்க இராசா.... கூடுவோம்...குதூகலமா இருப்போம்.... நல்லது கெட்டதைப் பேசித் தீர்த்துக்கலாம்... இஃகிஃகி!!

வார ஈறுல, கனெக்டிக்கெட் திருவிழாவுக்கான நுழைவுச் சீட்டை இணையத்துலயே வாங்கிடுங்க... நேர்ல வாங்கினா, வெள்ளி கொஞ்சம் சேர்த்துத் தர வேண்டி இருக்கும்....

6 comments:

vasu balaji said...

நல்ல பகிர்வு. நன்றி.தலைப்புக்கு பதில் காணொளியில கடைசியா வருதே அதானே:))

BaMa said...

மிக்க நன்றி! பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! அடுத்த தலைமுறையினரிடையே பேச்சுத்தமிழ் வளர்ப்போம்!!!

Karthick Chidambaram said...

மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!!

ராஜ நடராஜன் said...

விழா நிகழ்வுக்குப் பின் படம் போடுங்க!வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

அடுத்த வருஷமாவது டிக்கெட் எடுத்து அனுப்பி வைங்க தம்பி..!

எத்தனை நாளைக்குத்தான் நாங்களும் வீடியோவுலேயே பார்க்குறது..? நேரா வந்து பார்த்திட்டுப் போறோம்..!!!

மாதேவி said...

நன்றி.வாழ்த்துகள்.