6/04/2010

அமெரிக்கத் தமிழ் உறவுகளே!


Alert - Hotel Booking

Holiday Inn Express - all allotted rooms full.

Holiday Inn - all rooms at $50/night all taken. only limited rooms available at $79/night FeTNA discount rates.

Comfort Suites - very few rooms available at $50/nit FeTNA discount rates.

Hampton Inn - very few rooms available at $70/night FeTNA discount rates.

Looking for more nearby Hotels at FeTNA discount rates, but no guarantees!!! Go to FeTNA website and call hotels early and directly to get the discounted FeTNA rates. They won't last long.

விழாவில் சந்திப்போம் உறவுகளே!

செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

4 comments:

vasu balaji said...

flight ticket இன்னும் வரலையே:))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இங்கிட்டு கடுமையா விவாதம் நடந்துகிட்டு இருக்குங்ண்ணா.. மூணு நாள் விடுமுறைல ஊர் சுத்தப் போலாமா இல்ல அங்க வரலாமான்னு.. பெரும்பான்மை ஓட்டுக் கட்சி தான் வெல்லும்.. பாக்கலாம்..

இராகவன் நைஜிரியா said...

//வானம்பாடிகள் said...
flight ticket இன்னும் வரலையே:)) //

என்னோட ப்ளைட் டிக்கெட்டே இன்னும் அனுப்பவில்லை... உங்களுக்கு எப்படி கிடைக்கும்.

இங்கிருந்து அமெரிக்கா செல்ல 12 நேரம் ஆகும். உங்களுக்கு 18 மணி நேரத்திற்கு மேல் ஆகும். முதல்ல பக்கத்தில் இருப்பவர்களை கவனித்துவிட்டு, உங்களை அடுத்ததா கவனிப்பாங்க.

தாராபுரத்தான் said...

வணக்கம்.