3/06/2010

FLORIDA, Melbourne, பதிவர் சந்திப்பு படங்கள்

ர்பூசணியில் வேலைப்பாடு


பதிவர் சுவாமி பச்சானந்தா மற்றும் பழமைபேசி



பதிவர்கள் சுவாமி பச்சானந்தா மற்றும் சீமாச்சு



பதிவுலக நட்புக்கு வானமே எல்லை!



மலுமிச்சை



தோடம்பழம்



தோடம்பழ(orange) நிழலில் அண்ணன் சீமாச்சு






பெருமிதத்துடன் சுவாமி பச்சானந்தா
















ஜாக்சன்வில் பதிவர்கள் பயணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வருகையைத் தொடர்ந்து, மீண்டும் படங்கள் இடம் பெறும். பதிவர் கூடலுக்கான அனைத்து உதவிகளையும் செய்துவரும் மருத்துவ நிபுணர் அசோக் அவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

மேலதிகப் படங்களுக்கு இங்கே சொடுக்கவும்!

30 comments:

butterfly Surya said...

வாழ்த்துகள்.

புகைப்பட பகிர்விற்கு நன்றி நண்பா.

க ரா said...

வரமுடியாதற்கு மன்னிக்கவும். படங்களை பகிர்ந்ததுக்கு நன்றி.

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க நீங்க பழைமையா, பழமையா? அப்புறம், எப்படிங்க நீங்க எல்லா ஊருலயும் இருக்கீங்க? சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான் :)

பழமைபேசி said...

//அக்கினிச் சித்தன் said...
ஏனுங்க நீங்க பழைமையா, பழமையா?//

பழமைதாங்க....

//எப்படிங்க நீங்க எல்லா ஊருலயும் இருக்கீங்க? சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான் :)//

எல்லாம் உங்களைப்போல நண்பர்களாலத்தான்!

அப்பாவி முரு said...

அண்ணா.,
நீங்கள் எல்லாம் ஒரு(ரே) செட்டா? நான் என்ன கேக்குறேன்னு உங்களுக்கு புரியும்...

இஃகி., இஃகி...

அரசூரான் said...

பழமை, பதிவர் ஜாங்கோ ஜக்கு மாயவரத்து தம்பியா? ஆமாம்னா ஒரு உக்கு (உக்கு-ன்னா தலையில கொட்டு வைக்கிறது) வைங்க.

நிகழ்காலத்தில்... said...

\\ஜாக்சன்வில் பதிவர்கள் பயணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வருகையைத் தொடர்ந்து, மீண்டும் படங்கள் இடம் பெறும். \\

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இயற்கைச் சூழல்..

பதிவர் சந்திப்பின் முன்னோடி இடுகைக்கும் வரப்போகும் இடுகைக்கும் நன்றிங்க பங்காளி..

ஜோதிஜி said...

சுஜாதாவின் பிரிவோம் சந்தித்திப்போம் நினைவுக்கு வருகிறது

Paleo God said...

அது எப்படிங்க ஒரே மாதிரி போஸ்.. எதுனா கட் அவுட்டா..? :))
--
படங்கள் / பகிர்வு அருமை..:)

மயிலாடுதுறை சிவா said...

படங்கள் அருமை!

தனி மின் அஞ்சலில் தொடர்பு கொள்கிறேன்.

மயிலாடுதுறை சிவா...

Unknown said...

அந்த ரெண்டாவது படத்துக்காவது வந்திருக்கலாம் போலயே?

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான சந்திப்பாக அமைய வாழ்த்துக்கள்...:)

ஈரோடு கதிர் said...

மாப்பு.......

சீமாச்சு அண்ணனுக்கும் ஒரு தொப்பி போட்டுருந்திருக்கலாம்

குறும்பன் said...

சுவாமி விஜய் மல்லய்யாவின் தத்துவம் என்ற இடுகையை தங்களுக்கு வந்த மின்னஞ்சலா நினைத்து 10 பேருக்கு மேல் அனுப்பி இருக்கிங்கன்னு 2வது படத்த பார்க்கும் போது தெரியுது. இஃகிஃகி. நம்பினோர் கெடுவதில்லை.

kudukuduppai said...

ஈரோடு கதிர் said...
மாப்பு.......

சீமாச்சு அண்ணனுக்கும் ஒரு தொப்பி போட்டுருந்திருக்கலாம்
March 6, 2010 11:25 PM//

சீமாச்சுவின் அண்ணனுக்கு எப்ப வரப்போகுதோ

பழமைபேசி said...

நன்றி மக்களே! நெடிய நாளாகவும் இனிய நாளாகவும் முடிஞ்சது; என்ன நடந்தது, ஏது நடந்தது, மேலதிகப் படங்கள் எல்லாம் நாளைக்கு.... இப்ப தூக்கம் தூக்குது....வறட்டா??! இஃகி!!

ராம்ஜி_யாஹூ said...

கூட்டம் அலை கடலென ஆர்ப்பரிச்சு இருக்கு போல.

vasu balaji said...

அதாவது குப்பியிலிருக்கிறதெல்லாம் பழச்சாறு என்று நம்பணுமோ:))

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் நண்பர்களே....!


மெல்பேணிலை இருந்து வந்தும் கலக்குறாங்களோ?? ஆகா.... நடக்கட்டும் நடக்கட்டும்...

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் நண்பர்களே.

Unknown said...

எப்படியோ பழமை எம்பட அசய நிரைவேதிப்போட்டீங்கல்லோ. அந்த பாட்லுல்ல படம் மட்டுந்தா தெரிது. பிராண்டு தெரியராப்புல ஒரு படம் போட்டிங்னா உங்குலுக்கு ஒரு புண்ணியாமா போகுங்க ஆமா.

தாராபுரத்தான் said...

குளு குளு..ன்னு இருக்குது..ங்கோ

கானா பிரபா said...

தென் துருவ வலைப்பதிவர் சங்கத்தின் தலைமை அமைப்பு இருக்கும் சிட்னிக்கு வராததையிட்டு கண்டிக்கிறோம்

தென் துருவ வலைப்பதிவர் சங்கம்
தலைமையகம் - சிட்னி

பாலா said...

வந்திருந்தால்.. நல்லா மாட்டியிருப்பேன்.

இப்ப.. எனக்கும், மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாம போய்டுச்சிங்க.

பழமைபேசி said...

@@butterfly Surya

நன்றி!

//இராமசாமி கண்ணண் said...
வரமுடியாதற்கு மன்னிக்கவும்//

பரவாயில்லங்க; நன்றி!

//அப்பாவி முரு said...
அண்ணா.,
நீங்கள் எல்லாம் ஒரு(ரே) செட்டா? .//

ஆமாங்க; வலைப்பதிவர்ங்ற குழுமம். எப்பூடி??

//அரசூரான் said...
பழமை, பதிவர் ஜாங்கோ ஜக்கு மாயவரத்து தம்பியா? ஆமாம்னா ஒரு உக்கு (உக்கு-ன்னா தலையில கொட்டு வைக்கிறது) வைங்க//

அதான், அலைபேசில கூப்டுக் கலாசிட்டீங்களே இராசா; புன்னகை மன்னா!!

@@நிகழ்காலத்தில்...

நன்றிங்க பங்காளி!

//ஜோதிஜி said...
சுஜாதாவின் பிரிவோம் சந்தித்திப்போம் நினைவுக்கு வருகிறது

March 6, 2010 9:19 PM//

நன்றிங்க!

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அது எப்படிங்க ஒரே மாதிரி போஸ்.. எதுனா கட் அவுட்டா..? :))///

இஃகிஃகி!

//மயிலாடுதுறை சிவா said...
படங்கள் அருமை!//

வார ஈறில் சந்திப்போம்; உங்கள் வகுப்புத் தோழர் இனிமையானவர்; திறந்த மனதோடு, பழகுவதற்கு எளிமையாக இருந்தார்!

//
முகிலன் said...
அந்த ரெண்டாவது படத்துக்காவது வந்திருக்கலாம் போலயே?

March 6, 2010 11:20 PM//

நாங்கதான் வெவரமாச் ச்சொன்னம்ல்ல??

//மதுரையம்பதி said...
அருமையான சந்திப்பாக அமைய வாழ்த்துக்கள்...:)

March 6, 2010 11:22 PM//

உங்கள் வாழ்த்து! நன்றாகவே பலித்தது!

//ஈரோடு கதிர் said...
மாப்பு.......

சீமாச்சு அண்ணனுக்கும் ஒரு தொப்பி போட்டுருந்திருக்கலாம்

March 6, 2010 11:25 PM//

உங்க வேலைதானா அது?! எங்கிட்டு இருக்குறதுல பங்கு கேக்குறாரு! அவ்வ்......

//
குறும்பன் said...
சுவாமி விஜய் மல்லய்யாவின் தத்துவம் என்ற இடுகையை தங்களுக்கு வந்த மின்னஞ்சலா நினைத்து 10 பேருக்கு மேல் அனுப்பி இருக்கிங்கன்னு 2வது படத்த பார்க்கும் போது தெரியுது. //

மடலைத் திறந்த மேனியா இடுகையில பகிரங்கமும் செய்து போட்டு, என்னா நக்கலு? என்னா நக்கலு??


// kudukuduppai said...
ஈரோடு கதிர் said...
மாப்பு.......

சீமாச்சு அண்ணனுக்கும் ஒரு தொப்பி போட்டுருந்திருக்கலாம்
March 6, 2010 11:25 PM//

சீமாச்சுவின் அண்ணனுக்கு எப்ப வரப்போகுதோ

March 6, 2010 11:57 PM//

அந்த BMW வாகனமா? அய்ய்...

//ராம்ஜி_யாஹூ said...
கூட்டம் அலை கடலென ஆர்ப்பரிச்சு இருக்கு போல//

ஆமாங்கோ!

//ராம்ஜி_யாஹூ said...
கூட்டம் அலை கடலென ஆர்ப்பரிச்சு இருக்கு போல//

குப்பி அல்லண்ணே; அது புட்டி! போத்தல்... போத்தலூ!

// கமல் said...
வாழ்த்துக்கள் நண்பர்களே....!//
//அக்பர்...//


நன்றிங்க!

//தாமோதர் சந்துரு said...
எப்படியோ பழமை எம்பட அசய நிரைவேதிப்போட்டீங்கல்லோ. அந்த பாட்லுல்ல படம் மட்டுந்தா தெரிது. பிராண்டு தெரியராப்புல ஒரு படம் போட்டிங்னா//

நல்லாச் சொடுக்கிப் பாருங்கோ... தெரியும்; இஃகி!!

//தாராபுரத்தான் said...
குளு குளு..ன்னு இருக்குது.//

அண்ணா, எல்லாம் உங்கள்மாதர ஆளுங்க செய்யுற ஒத்தாசைதான் காரணம்!!

//
கானா பிரபா said...
தென் துருவ வலைப்பதிவர் சங்கத்தின் தலைமை அமைப்பு இருக்கும் சிட்னிக்கு வராததையிட்டு கண்டிக்கிறோம்//

ஆகா! வட துருவத்துக்கு தென் துருவம் கண்டனமா? இஃகிஃகி!!!

//ஹாலிவுட் பாலா said...
வந்திருந்தால்.. நல்லா மாட்டியிருப்பேன்.//

பரவாயில்லங்க... உடம்பைப் பார்த்துகுங்க!!

சுவாமி பச்சையனந்தா said...

வணக்கம் பழமை. மிக்க நன்றி படங்களை பிரசுரித்ததற்கு. மிக அருமையான சந்திப்பு. அப்போதுதான் சந்தித்து அறிமுக படுத்தப்பட்டாலும் நீண்ட நாள் பழகியது போல ஒரு நினைவு. உங்களையும் சீமாச்சு அண்ணாவையும் , மற்றும் குலவுசனபிரியன் அவர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சீமாச்சு அண்ணாவுக்கு நன்றிகள் பல. நாம் எவ்வளவு கிண்டல் செய்தாலும் அதை அவரும் அவர் குடும்பத்தாரும் எடுத்து கொண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது. நம்மில் பல பேர் நேற்றிலோ இன்றிலோ நாளையிலோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீமாச்சு அண்ணா மட்டும் இந்த மூன்று கால கட்டங்களிலும் வாழுகிறார். எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம் இந்த காலத்தில் மிக அரிது. அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க இறைவனை பிரார்திக்கிறேன்

குலவுசனப்பிரியன் said...

வணக்கம் பழமை. உங்களை எல்லாம் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
சீமாச்சுவின் குடும்பத்தினர், நீங்கள் மற்றும் ஜக்கு ஆகியோர் பத்து மணி நேரத்திற்கும் மேல் வாகனம் ஓட்டி வந்தீர்கள். தூக்கம் கெடுவதை ஒருவரும் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. மீண்டும் அதேபோல் ஊருக்குத் திரும்பவும் பயணம் செய்தீர்கள்.

நீங்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து புதிதாக இரண்டு பேர் பதிவுகளைப் பற்றி விபரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். விரைவில் அவர்களும் பதிவர்கள் ஆகலாம்.

சந்திபிற்கு உதவிய மருத்துவர் அசோக் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மன்மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அன்புள்ள நண்பரே .
வணக்கம் .
மலுமிச்சையின் தாவரவியல் பெயர் என்ன? .
தெரிந்துகொள்ளும் விருப்பத்திற்காக அவ்வளவே.

ராஜ நடராஜன் said...

தரிபூசணீ வேலைப்பாடு கைபதமா?இயந்திர வேலைப்பாடா?

தெகா படத்துக்கெல்லாம் கட்டம் போட்டு அழகு படுத்துறார்.நீங்களும் கட்டம் கட்டுங்க.

ராஜ நடராஜன் said...

//நீங்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து புதிதாக இரண்டு பேர் பதிவுகளைப் பற்றி விபரமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். விரைவில் அவர்களும் பதிவர்கள் ஆகலாம்.//

என்னாது:)அமெரிக்காவில்தானே இருக்காங்க!