3/14/2010

அமெரிக்கா: தன்மானத் தமிழ் மறவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா நிழற்படங்கள்!


அமெரிக்கத் தலைநகரிலே, தன்மானத் தமிழ் மறவர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள் தொகுத்து வழங்கிய புறநானூற்றுக் கருத்தரங்கமும் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நேரமினமை காரணமாக, தொகுப்புரையும் மேலதிகப்படங்களும் நாளை வெளியாகும்.

பதிவர் மயிலாடுதுறை சிவா அவர்கள்முனைவர் அரசு செல்லய்யா அவர்கள் மற்றும்
முனைவர் பிரபாகர் அவர்கள்

பாவாணர் அணித்தலைவர் திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்
மற்றும் அணியினர்
முனைவர் ஃபிரான்சிஸ் முத்து அவர்கள்
நல்லாசிரியர் கு.ப.வேலுச்சாமி அவர்கள்
பதிவர் பழமைபேசி
முனைவர் அரசு செல்லய்யா அவர்கள்
தலைவர் திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்

இலக்குவனார் அணியினர்

8 comments:

ராஜ நடராஜன் said...

எத்தனை வினாடிகளில் எனக்கு முன்னோடி:)

ராஜ நடராஜன் said...

படங்களுக்கு விளக்கம் தந்தால் நன்றாக இருக்குமே!

vasu balaji said...

/நிழல்படங்கள்/

நிழற்படங்கள்:)). அந்த பலகாரங்கள் பேரு மாத்திரம் போடாம உடாதீங்க:))

க.பாலாசி said...

நாளையும் வரட்டும்....

ராஜ நடராஜன் said...

//நிழற்படங்கள்:)). அந்த பலகாரங்கள் பேரு மாத்திரம் போடாம உடாதீங்க:))//

கல்யாண வீட்டுக்குப் போனாலும் கண் பந்தியிலதான்:)

தாராபுரத்தான் said...

ஈரோட்டில் ஆரம்பித்தது இன்னும் விட்ட பாடு இல்லை போல இருக்குது.வெளாசுங்..ங்கோ.

குடுகுடுப்பை said...

உமக்கு மட்டும் எப்படி அய்யா நேரம் கிடைக்கிறது.

ஈரோடு கதிர் said...

மிக அருமையான உரை...

தொடர்ந்து கேட்க ஆவலாய் இருக்கிறேன்