



பதிவர் சந்திப்பு நடந்த இடத்தில் சுவரோவியம்



பதிவர்கள் நாளையபதிவர் மற்றும் குலவுசனப்பிரியன்

பதிவர்கள் சுவாமி பச்சானந்தா, குலவுசனப்பிரியன் மற்றும் சீமாச்சானந்தா

சீமாச்சானந்தா சொகுசுந்துடன்















பதிவர் சந்திப்புக்கான மூலகர்த்தா, மருத்துவ நிபுணர் அசோக் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி!
குறிப்பு: அடுத்த கட்டமாக, தேசிய விண்வெளி மற்றும் வான்கோள்கள் ஆராய்ச்சி மையத்(NASA)தில் பதிவர்கள் செய்த அட்டகாசங்கள் பற்றிய படங்கள் இடம் பெறும்.
அமெரிக்கத் தலைநகர் வட்டாரப் பதிவர் சந்திப்பு! அழைப்பு இடுகை!
FLORIDA, Melbourne, பதிவர் சந்திப்பு படங்கள் - முன்னைய இடுகை!
20 comments:
கடைசி படத்தில கையில என்னமோ வச்சிருக்கீங்களே....ம்ம்ம்ம் அது நல்லாயிருக்கு...
எதுக்கும் அந்த படத்த பிரிண்டு போட்டு தங்கச்சி அனுப்பலாம்னு இருக்கேன்.. மக்களே சரிதானுங்ளே!
ஆரஞ்சு மரத்து கீழ நின்னு ஆப்பிள் சூஸ் குடிச்சாலும் ஷாம்பேயின்ன்னுதான் சொல்லுவாங்க:)). பதிவர் பேரெல்லாம் போட்டு பலகாரம் பேரு போடலையின்னா எப்புடீ:))
கோழி ரொம்பதான் கூவுது:)). ஊரார் ப்ரிண்ட ஊருக்கு அனுப்புனா தன் ப்ரிண்டு தானே வருமாம்:))
யூ தண்ணி அடிச்சிஃபையிங்??????
மொதல்ல இருக்கற சாப்பாட்டு ஐட்டம் சுஷி சரியா?
மத்த ஐட்டம் விவரம், நீங்க பிஸியா இருக்கும்போது அப்டேட் பண்ணுங்க.
வருங்கால சிவாஜி த பாஸ் - ங்க எல்லாம் ரொம்ப அப்பாவிங்க மாதிரி இருக்காங்க.
சாப்பாடு போட்ட புண்ணியாத்மாக்கள் படம் போடலீங்களா?
அண்ணே கடைசி படத்திலே இருப்பது பீர் ஜூஸ் ?
பதிவர் பேரெல்லாம் போட்டு பலகாரம் பேரு போடலையின்னா எப்புடீ:))//////////
அதே தான்.
எதாவது சாப்பிடாம மிச்சம் இருந்த இங்க கொஞ்சம் பார்சல் :)
பலே போட்டி; சுவாமிகள் சீமாச்சானந்தாவுக்கும், பச்சானந்தாவுக்கும்!!
யார் பில்லியனர் ஆனாலும், நமக்கு அதுல ஒரு பங்கு உண்டு.... இஃகிஃகி!!
அய்யோ அப்பா சாப்பாட்டைப் பார்த்தவுடன் பசி பயங்கரமா கண்ணைக் கட்டுதே... பழம, செம கட்டா, பார்த்தாவே தெரியுது. செமையா இருக்கும் போலிருக்கே! எஞ்சாய்ட் னு சொல்லுங்க. எல்லாருக்கும் வணக்கங்கள்.
//சுவாமி பச்சையனந்தா said...
வணக்கம் பழமை. மிக்க நன்றி படங்களை பிரசுரித்ததற்கு. மிக அருமையான சந்திப்பு. அப்போதுதான் சந்தித்து அறிமுக படுத்தப்பட்டாலும் நீண்ட நாள் பழகியது போல ஒரு நினைவு. உங்களையும் சீமாச்சு அண்ணாவையும் , மற்றும் குலவுசனபிரியன் அவர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சீமாச்சு அண்ணாவுக்கு நன்றிகள் பல. நாம் எவ்வளவு கிண்டல் செய்தாலும் அதை அவரும் அவர் குடும்பத்தாரும் எடுத்து கொண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது. நம்மில் பல பேர் நேற்றிலோ இன்றிலோ நாளையிலோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீமாச்சு அண்ணா மட்டும் இந்த மூன்று கால கட்டங்களிலும் வாழுகிறார். எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம் இந்த காலத்தில் மிக அரிது. அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க இறைவனை பிரார்திக்கிறேன்
//
அப்படியே வழி மொழிகிறேன்! நன்றி!!
// கபீஷ் said...
யூ தண்ணி அடிச்சிஃபையிங்??????//
கலிகாலம்! நோண்டி நோண்டி நுங்கு தின்னது ஒருத்தரு; விரல் சூப்புறது ஒருத்தரு!
என்னோட போறாத காலம்; யாரோ குடிக்க, அவங்க புட்டியைக் கையில குடுத்துப் படமும் புடிச்சி, அதைப் போட்டே ஆகணும்ன்னு அடமும் பிடிச்சு....
எல்லாரும் நல்லாவே இருங்க!!
//வருங்கால சிவாஜி த பாஸ் - ங்க எல்லாம் ரொம்ப அப்பாவிங்க மாதிரி இருக்காங்க.//
மறுத்தல்: மேலங்கியும் என்னதில்லை, கால் சிராயும் என்னதில்லை. நான் போய் சேர்ந்த கோலமே வேறு, மற்றும் நான் சட்டப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லை.
பழமைபேசி said...
பலே போட்டி; சுவாமிகள் சீமாச்சானந்தாவுக்கும், பச்சானந்தாவுக்கும்!!
யார் பில்லியனர் ஆனாலும், நமக்கு அதுல ஒரு பங்கு உண்டு.... இஃகிஃகி!!
March 8, 2010 4:08 PM
அதுக்காக வீடியோ படல்லாம் எடுக்க கூடாது.
/மற்றும் நான் சட்டப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லை./
அந்த வீடியோ எந்த சேனல்ல வருது. பதிவில முன்னோட்டம் உண்டா?:))
அஞ்சி பேரா இம்புட்டையும் சாப்டீங்க?
யப்பா இவிங்களயெல்லாம் நம்மூட்டுப் பக்கம் கூப்பிடக்கூடாது போலயே??
:))
//குலவுசனப்பிரியன் said...
மறுத்தல்: மேலங்கியும் என்னதில்லை, கால் சிராயும் என்னதில்லை. நான் போய் சேர்ந்த கோலமே வேறு, மற்றும் நான் சட்டப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லை.
//
இப்படி அப்பட்டமாவா ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பீங்க. ஹி ஹி. பழமை கூட ரொம்ப சேராதீங்க, ரொம்ப டமில்ல பேசறீங்க
வீடு(கவிதையா இருக்கு), மற்றும் சித்திரங்கள் ரொம்ப அழகாயிருக்கு.சுண்டல் நல்லாருக்கு
:)
m.m.abdulla
நாவுக்கரசர்கள்....
Post a Comment