9/24/2009

உன்னைப் போல் ஒருவன்!!!

புனைவொடு நிசத்தை
உமிழ்ந்தான் ஒருவன்!

நிசத்தொடு புனைவை
விளவினான் ஒருவன்!!

அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
எனத்தமிழை ஓயாது
தட்ட வைத்தான்
ஒவ்வொருவனையும்
உன்னைப் போல் ஒருவன்!!!

23 comments:

Thekkikattan|தெகா said...

:))

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

அப்படிப்போடுங்க அருவாளை :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எல்லாப் புகழும் இறைவனுக்கே..,

அப்புறம் எப்படிங்க உ.போ.ஒ

மணிகண்டன் said...

:)=

குடுகுடுப்பை said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
எல்லாப் புகழும் இறைவனுக்கே..,

அப்புறம் எப்படிங்க உ.போ.ஒ
//
இறைவன் அப்படின்னு ஒன்ன மனுசன் கண்டுபிடிக்காம இருந்திருந்தா ஏன் இப்படியெல்லாம் சண்டை வருது.

குடுகுடுப்பை said...

உ.போ.ஒ பதிவிலேயே இதுதான் டாப்

Mahesh said...

என்னடா அண்ணன் சும்மா இருக்காரேன்னு பாத்தேன்... அம்புட்டு அரசியலையும் படிச்சுப்போட்டு வந்தாரே பாக்கோணும்... :)))

ஈரோடு கதிர் said...

நெசமாலுமே நெசத்த சொல்லீருக்கீங்க

vasu balaji said...

/அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
எனத்தமிழை ஓயாது
தட்ட வைத்தான் ஒவ்வொருவனையும்
உன்னைப் போல் ஒருவன்!!!/

பக்கம் பக்கமா. இஃகி.

ப்ரியமுடன் வசந்த் said...

:)))

க.பாலாசி said...

//அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
எனத்தமிழை ஓயாது
தட்ட வைத்தான்
ஒவ்வொருவனையும்
உன்னைப் போல் ஒருவன்!!! //

ஆமாங்க தலைவா....

Unknown said...

இவண்,

உன்னைப் போல் ஒருவன்!!!

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. அற்புதம். இதுக்கு மேலே சொல்ல ஒன்றுமில்லை

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. அற்புதம். இதுக்கு மேலே சொல்ல ஒன்றுமில்லை

ஆரூரன் விசுவநாதன் said...

"நச்"

வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

//Thekkikattan|தெகா said...
:))
//

அண்ணன் தெக்கிக்காட்டான் பிரபாகர் அவர்களது மகிழ்ச்சிக்கு ஒரு ஓகோ! ஒரு ஆகா!!

//சின்ன அம்மிணி said...
அப்படிப்போடுங்க அருவாளை :)
//

நல்லதுங் நம்மூர் அம்மணி! நன்றிங்!!

@@SUREஷ் (பழனியிலிருந்து)

கலையம்புத்தூர் அண்ணாத்தே, நன்றி!

// மணிகண்டன் said...
:)=
//

நன்றிங் மணி! வெளீல துருத்திட்டு இருக்குற நாக்கை மறக்காம உள்ளார இழுத்துகுங்!! தாடின்னா, நீவி உட்டுகுங்!!!

//குடுகுடுப்பை //
//இறைவன் அப்படின்னு ஒன்ன மனுசன் கண்டுபிடிக்காம இருந்திருந்தா ஏன் இப்படியெல்லாம் சண்டை வருது.//


அண்ணா, அரிசுடாட்டில் படங்கிடம் எதனாப் பாத்தீங்களாண்ணா?

//குடுகுடுப்பை said...
உ.போ.ஒ பதிவிலேயே இதுதான் டாப்
//

அண்ணனே சொல்ட்டாரு... எல்லாரும் நல்லாக் கேட்டுகுங்... நன்றிங்ணா!!!

//Mahesh said...
என்னடா அண்ணன் சும்மா இருக்காரேன்னு பாத்தேன்... அம்புட்டு அரசியலையும் படிச்சுப்போட்டு வந்தாரே பாக்கோணும்... :)))
//

வாங் நம்மூர் அண்ணே, இஃகிஃகி....

//கதிர் - ஈரோடு said...
நெசமாலுமே நெசத்த சொல்லீருக்கீங்க
//

மாப்பு, மெய்யுக்கே மெய் போடோணுங்ளாக்கூ? அவ்வ்வ்வ்வ்.... காலக்கொடுமை!!!

//வானம்பாடிகள் said...
/அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
எனத்தமிழை ஓயாது
தட்ட வைத்தான் ஒவ்வொருவனையும்
உன்னைப் போல் ஒருவன்!!!/

பக்கம் பக்கமா. இஃகி.
//

பாலாண்ணே, சாமி சத்தியமா சொல்லுறேன்! நான் தட்டும் போது என்னோட பக்கத்துல எந்தப் பதிவரும் இல்லை.... எந்தக் கோயில்ல வேணுமானாலும் துண்டு தாண்டத் தயார்!!!

//பிரியமுடன்...வசந்த் said...
:)))
//
பிரியத்தோட சிரிப்பூ? நல்லா இருங் கண்ணூ!

//க.பாலாஜி said...
//அடிச்சிக்கோ புடிச்சிக்கோ
எனத்தமிழை ஓயாது
தட்ட வைத்தான்
ஒவ்வொருவனையும்
உன்னைப் போல் ஒருவன்!!! //

ஆமாங்க தலைவா....
//

தலைவனா? அய்யோ.... ஊர்ப் பக்கமெல்லாம் வாற திட்டம் இருக்கே?! உள்ளார கிள்ளார தூக்கிப் போட்டா நான் என்ன செய்யுவேன்?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

//பட்டிக்காட்டான்.. said...
இவண்,

உன்னைப் போல் ஒருவன்!!!
//

நீங்களும் நானும் ஒன்னு போலவா? எனக்கு கொஞ்சம் வால்னு எங்கப்பாரு சொல்வாரு.... உங்களுக்கும் இருக்கானு ஒருக்கா தொட்டுப் பாத்துட்டு சொல்லுங்க, செரியா!

// இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. அற்புதம். இதுக்கு மேலே சொல்ல ஒன்றுமில்லை
//

வாங்க ஐயா வணக்கம்! மேல சொல்லாட்டிப் பரவாயில்லைங்க.... அல்லயில போயி எதும் சொல்ற மாதிரி இல்லீங்களே?! நன்றிங்க ஐயா!! இஃகிஃகி!!!

//ஆரூரன் விசுவநாதன் said...
"நச்"//

என்னத்தை மிதிச்சீங்க அங்க? நீங்க வெளிப்படையாவே பேசுலாங்ண்ணா!!

//வாழ்த்துக்கள்//

வாழ்த்துகள்! நன்றிங்ணா!!

Unknown said...

//.. . உங்களுக்கும் இருக்கானு ஒருக்கா தொட்டுப் பாத்துட்டு சொல்லுங்க ..//

எனக்கு பட்டம் வேற மாதிரி வரும்.. அதெயெல்லாம் கேட்டு ஏன் வெசனப்பட வெக்கறிங்க..

பழமைபேசி said...

//பட்டிக்காட்டான்.. said...

//.. . உங்களுக்கும் இருக்கானு ஒருக்கா தொட்டுப் பாத்துட்டு சொல்லுங்க ..//

எனக்கு பட்டம் வேற மாதிரி வரும்.. அதெயெல்லாம் கேட்டு ஏன் வெசனப்பட வெக்கறிங்க..//

அட நீங்க என்னனுங்? வெவரந் தெரியாத ஆளாட்ட இருக்கீங்??

இப்பெல்லாம், என்ன பட்டம் கெடைக்கும்? ஊர்கூட்டி ஊர்கோலம் போடலாமுன்னு திரியுறதுதான் வழக்கம்..... ‘முட்டிபேந்த’ முருகப்பன்.... இப்பிடி....

ஒடனே முட்டிபேந்ததுக்கும் விழாதான்!!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க அண்ணே, நீங்களும் உ.போ.ஒ வண்டில ஏறீட்டீங்க போல :)

பழமைபேசி said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
வாங்க அண்ணே, நீங்களும் உ.போ.ஒ வண்டில ஏறீட்டீங்க போல :)
//

ஏத்திட்டாங்க தம்பி, ஏத்திவிட்டுட்டாங்க!

ஊர்சுற்றி said...

நான் ரொம்ப தாமதமா தட்ட ஆரம்பிச்சிருக்கேன் :)

ஆமாங்க,

நானும் ஒரு இடுகை இட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)

கபிலன் said...

: ) சூப்பர் !
"உன்னைப் போல் ஒருவன் " ஐப் பற்றி சண்டை போட வழியே இல்லாத அளவுக்கு இருக்க பதிவு உங்களுடையது மட்டும் தான் : )