2/14/2009

நன்றியுள்ள நாய்கள் பேசக் கூடாதா, என்ன?!

9 comments:

இராகவன் நைஜிரியா said...

Me the first

இராகவன் நைஜிரியா said...

// "நன்றியுள்ள நாய்கள் பேசக் கூடாதா, என்ன?!" //

பேசினா எதாவது ஏடாகூடமா ஆயிடுங்க

Anonymous said...

அறிவு கூட நாய்களுக்கு மனுசங்களை விட அதிகமில்லயா, அப்பறம் பேசறது அதிசயமா என்ன

ராஜ நடராஜன் said...

மூணு நாளா மூணு பதிவுக்கு வரல.ஆணி மற்றும் ஊட்டுக்காரி கூட அலச்சல்.

எங்கிட்டயும் 2 நாய்க் கதை அனுபவங்கள் இருக்குது.நேரம்,காலம் சரிப்பட்டு வருதான்னு பார்க்கணும்.

இப்போதைக்கு உத்தரவு வாங்கிக்கிறனுங்க அண்ணா.

கலகலப்ரியா said...

இப்போல்லாம் நன்றி கெட்ட நாய்ங்க பேசற காலம்.. ஆனாலும் இந்த நன்றி உள்ள ஜீவனுங்கள எவ்ளோ தொல்லை பண்றாங்க.. ஜனங்க எல்லாம்.. நான் எதுக்கு உன்னோட பாஷை படிக்கணும்னு எகிர்ற காலத்ல.. இந்த ஜீவனுங்க கிரேட்.. (ஜனங்க எல்லாம் குரைக்க ஆரம்பிச்சிட்டாங்க, இனிமே நாம பேசினாதான் வித்தியாசம் தெரியும்னு நினைசிட்டுதுகளோ என்னமோ ஹி ஹி )

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
// "நன்றியுள்ள நாய்கள் பேசக் கூடாதா, என்ன?!" //

பேசினா எதாவது ஏடாகூடமா ஆயிடுங்க
//

நன்றியுணர்வோட பேசுறதுக பேசிட்டுப் போகட்டும்ங்க ஐயா! என்ன நாஞ் சொல்றது??

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
அறிவு கூட நாய்களுக்கு மனுசங்களை விட அதிகமில்லயா, அப்பறம் பேசறது அதிசயமா என்ன
//

அதான? ஊருக்குப் போய் சேந்துட்டீங்களா? நல்லாக் குதூகலமா இருந்துட்டு வாங்க...

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
மூணு நாளா மூணு பதிவுக்கு வரல.ஆணி மற்றும் ஊட்டுக்காரி கூட அலச்சல்.
//

ஓ, அப்பிடீங்ளா? ஒடம்பைப் பாத்துகோங்க...நிம்மிதியா ஓய்வு எடுத்துட்டு மொல்ல வாங்க...

பழமைபேசி said...

//Eezhapriya said...
இப்போல்லாம் நன்றி கெட்ட நாய்ங்க பேசற காலம்..
//

வாங்க, சரியாச் சொன்னீங்க....நன்றியுணர்வோடப் பேசுறதையும் தப்புன்னு சொல்றாங்களே? அதான் நம்ம ஆதங்கம்!