2/17/2009

இதாண்டா ஆளுமை!

நாட்டிற்குத் தேவை இத்தகைய ஆளுமை! ஒலியை கூட்டிக் காணவும்!




ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.


27 comments:

பழமைபேசி said...

Thanks to Eezhapriya!

Anonymous said...

Me the first???

இராகவன் நைஜிரியா said...

இதுதான் உண்மையான ஆளுமை..

சரியாகச் சொன்னீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

// Sriram said...

Me the first??? //


நோ.. யூ ஆர் த செகண்ட்...

பழமைபேசி இஸ் த ஃபர்ஸ்ட்....

(ஹி..ஹி.. சும்மா....)

எம்.எம்.அப்துல்லா said...

குட்..குட் :)

கலகலப்ரியா said...

ஹிஹி .. நான்தான் நன்றி சொல்லணும் பழமை பேசி..! இப்டி ரெண்டு மனுஷங்க பேசினாதான் லோகத்ல மனிதம் தோன்றும்... தோடா அப்போ இப்போ மனிதம் இன்னும் தோன்றலையா என்று கேக்கறவங்களுக்கு.. இல்லிங்கையா.. அது அப்பப்ப தோன்றி உடன உடன மறைஞ்சிடுது.. (இல்லைன்னா மனிதமற்றவர்கள் அனுப்பி வச்சிடுவாங்க).. இந்த லட்சணத்தில மனிதம் காணோம்.. மனிதம் வளரணும்.. மரம் ஏறணும்.. அப்டின்னு தமாஷ் பண்ணின்டிருக்கங்க.. இருந்தாதானே ஐயா இதெல்லாம் நடக்கறதுக்கு! அடங் கொப்புரான.. இத எல்லாம் எங்க போயீ சொல்றது.. ஹ்ம்ம்.. இப்போதைக்கு பழமை பேசிட குப்பை தொட்டிதான் கிடைச்சது.. (ஹிஹி.. நான் அப்புறம் வரேன்..)

ராஜ நடராஜன் said...

ஈழப்பிரியா மற்றும் பழமை! எங்கிருந்து பிடிக்கிறீங்க இந்த மாதிரி கிளாசிக்கல் விசயங்களை!சொன்னா நாங்களும் முத்தெடுக்க போவோமில்ல?

Anonymous said...

Awesome!

வேத்தியன் said...

சூப்பர்...

பழமைபேசி said...

//Sriram said...
Me the first???
//

:-o)

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
குட்..குட் :)
//

Thank You! Thank You!! :-o)

பழமைபேசி said...

//Eezhapriya said...
ஹ்ம்ம்.. இப்போதைக்கு பழமை பேசிட குப்பை தொட்டிதான் கிடைச்சது..
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

வாங்க மைனா, மைனாக்குஞ்சு பாடும்ன்னுதான் நினைச்சேன்...ஆனா,
சகலாகலாவல்லியா இருப்பாங்க போலிருக்கு... கலாய்ப்பு, தத்துவம்ன்னு
பல கோணங்கள்ல பின்னிப் படல் எடுக்குறாங்களே?! நல்லா இருக்குங்க!!

கலகலப்ரியா said...

ராசா நடராஜா.. பழமைபேசியின் தகவல் சேகரிப்பு ரகசியம் எனக்கு தெரியல.. (இவங்க அடிச்ச கூத்தில.. தூங்க வைக்கறதுக்காக வீட்டு பெருசுங்க எடுத்து விட்ட சங்கதிகள் போல..) .. ஹிஹி.. நம்ம விஷயம் வேற.. தன்னால வருது.. ஹிஹி..ஹி..

கலகலப்ரியா said...

அடங் கொப்புரான.. பழமைபேசி.. முடிவே பண்ணிட்டிங்களா ஐயா.. மைனா குஞ்சுனு.. மைனா பாட வேற செய்யுதா.. பேசும் னு சொன்னதையே.. ஆராய்ச்சி பண்ண டைம் இல்லாம இருக்கேன்.. இதில இது வேறயா.. இருக்கட்டு இருக்கட்டு..

vasu balaji said...

அதெப்போ பெயர்சூட்டு விழா நடந்திச்சி. மைனா குஞ்சுன்னு. அழைப்பே இல்லை?:((..

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
ஈழப்பிரியா மற்றும் பழமை! எங்கிருந்து பிடிக்கிறீங்க இந்த மாதிரி கிளாசிக்கல் விசயங்களை!சொன்னா நாங்களும் முத்தெடுக்க போவோமில்ல?
//

ஈழப்பிரியா கலாய்ச்சிட்டாங்க அவிங்க பங்குக்கு...இஃகிஃகி!

நம்ம பொழப்பு எல்லாம் வலையிலதேன்!!

பதி said...

இந்த பேட்டி, பாகிஸ்தானுடனான அன்றைய போரை நியாயப்படுத்த விமான நிலையத்தில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டதாக படித்திருக்கின்றேன்.. அரசியல்....!!!!

அன்றைக்கு பங்களாதேசில் உள் நுழைய கூறப்பட்ட காரணங்களை விட பல மடங்கு கொடுமை ஈழத்தில் நடந்தாலும், அதற்கு முட்டுக் கொடுக்கும் அதே "இந்தி"ய அரசியல்... :'(

என்றுமே இவர்களுக்கு தனக்கொரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒன்று தான்..

வில்லன் said...

இதுதான் உண்மையான ஆளுமை....

ஒரு இந்திராவோ ஒரு ராஜீவோ இல்ல. இருந்திருந்தா கதயே வேற.

வில்லன் said...

என்ன பழமைபேசி அண்ணாச்சி ஒரு பதிவையும் காணும். ரொம்ப பிஸியா ..... நல்லா போட்டி தட்டுங்க.... மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்.

பழமைபேசி said...

மைனா அவர்களே, நான் பொட்டி தட்ட வெளியூர் வந்திருக்கேன்...புதுசாப் பதிவு போட கால அவகாசம் இல்லை... இஃகிஃகி!

கலகலப்ரியா said...

yow pazhamai pesi.. pathivu kanom nu keattathu naan illai aiyaa.. athu villain.. ennathan avakasam illainalum ipdi arai kuraiya padichi bathil anupparathu dangerngna...!

கலகலப்ரியா said...

ada chai.. maina engirathum naan illai!

பழமைபேசி said...

//Bala said...
அதெப்போ பெயர்சூட்டு விழா நடந்திச்சி. மைனா குஞ்சுன்னு. அழைப்பே இல்லை?:((..
//

நாங்க வெச்சிருந்தா அழைப்பு இருந்திருக்கும்ண்ணே....அவிங்களா வெச்சிகிட்டாக....இஃகிஃகி!

பழமைபேசி said...

//பதி said...
என்றுமே இவர்களுக்கு தனக்கொரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒன்று தான்..
//

ஆமுங்க, மனசுக்கு வருத்தமா இருக்கு!

பழமைபேசி said...

//வில்லன் said...
என்ன பழமைபேசி அண்ணாச்சி ஒரு பதிவையும் காணும். ரொம்ப பிஸியா ..... நல்லா போட்டி தட்டுங்க.... மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்.
//

வாங்க அண்ணாச்சி, கொஞ்சம் வேலை அதிகம். ஆமா, நீங்களுந்தான் ரொம்ப நாளா நம்ம கடைப்பக்கம் காணோம்?! நீங்க வராம விட்டுட்டு, கதையத் திருப்பி விடுறீகளே??? இஃகிஃகிஃகி!!!

பழமைபேசி said...

//Eezhapriya said...
yow pazhamai pesi.. pathivu kanom nu keattathu naan illai aiyaa.. athu villain.. ennathan avakasam illainalum ipdi arai kuraiya padichi bathil anupparathu dangerngna...!
//

அதனாலென்ன? உங்க எல்லார்த்துக்கும் சேர்த்துதான்... இஃகி!

வில்லன் said...

//வாங்க அண்ணாச்சி, கொஞ்சம் வேலை அதிகம். ஆமா, நீங்களுந்தான் ரொம்ப நாளா நம்ம கடைப்பக்கம் காணோம்?! நீங்க வராம விட்டுட்டு, கதையத் திருப்பி விடுறீகளே??? இஃகிஃகிஃகி!!!//

கடைல ஏதும் புது சரக்கு வரலன்னா எப்படி கடபக்கம் வருவோம் நாங்க?????????