7/12/2008

அடிமைச்சங்கிலி

உகந்த பாறைகளைத் தெரிவுகொண்டு

அதில் சங்கிலி கொணர்ந்து,

கலையில் தன்னைப் பார்த்தவன்

பழந் தமிழ்ச்செல்வன்!

பொருளாதாரமயமாக்கல், தாராளமயமாக்கல்

உலகமயமாக்கல் சங்கிலியில்

தன்னைப் பார்க்கிறான்

இந்நாள் தமிழ்ச்செல்வன்!!

பாறையில் சங்கிலி அன்று! சங்கிலியில் பாறை இன்று!!

No comments: