10/09/2008

இயற்கை எழில் அவனி

இயற்கை எழில் அவனி பற்றிய விவரணம்!


படங்களைப் பெரிதாகப் பார்க்க 22க்கு அருகில் உள்ள சிறு பெட்டியை சொடுக்குங்கள்.

17 comments:

கூடுதுறை said...

அற்புதம்... கூகுல் டாக்கிலிருந்து ஒரு ஸ்லைட் ஷோ....


படங்களும் மிக அருமை...ஏன் நம் இந்தியாவை காண்பிக்கவில்லை....?

ப்ளே செய்து பார்க்க ஒரு குறிப்பு கொடுத்து இருக்கலாம்...எத்தனை முதல் பார்க்கிறார்கள் தெரியவில்லை

பழமைபேசி said...

//
கூடுதுறை said... //

வாங்க கூடுதுறையார்!

பழமைபேசி said...

//
கூடுதுறை said...
அற்புதம்... கூகுல் டாக்கிலிருந்து ஒரு ஸ்லைட் ஷோ....

//
ஆமாங்க! இது ஒரு சோதனை ஓட்டம்! வரும் காலங்களில் இன்னும் நல்ல படியாக நல்ல பல காட்சிகளும் தமிழ்த் துறை பற்றிய விவரணம் இடம் பெறும்.

Anonymous said...

நண்பர் அடலேறு(http://adaleru.wordpress.com) சொல்லி இருப்பது என்னவென்றால்:

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..

தமிழ் ஸ்டுடியோ…

நிகழ்ச்சி பற்றி:

குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…

தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு

மேலும் விபரங்களுக்கு:

9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬

உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….

அடலேறு

நீங்களும் இதை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

குடுகுடுப்பை said...

நல்ல படத்தொகுப்பு

Mahesh said...

ஏஞ்சாமி... இதெல்லாம் எங்கிட்ருந்து புடிச்சு கொண்டாரீக? நெம்ப நல்லாருக்குது....

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நல்ல படத்தொகுப்பு

October 10, 2008 10:16 AM
//

அண்ணே வாங்க, நன்றிங்க!!!

பழமைபேசி said...

//Mahesh said...
ஏஞ்சாமி... இதெல்லாம் எங்கிட்ருந்து புடிச்சு கொண்டாரீக? நெம்ப நல்லாருக்குது....
//

யாம் பெற்ற இன்பம் வையகமும் பெருகன்னு பெரியவிங்க சொல்லி இருக்காங்களே!

உருப்புடாதது_அணிமா said...

அருமையா.. அருமை...

உருப்புடாதது_அணிமா said...

எப்படியா இத புடிச்சீங்க??

உருப்புடாதது_அணிமா said...

அம்மம், எங்க இருந்துயா இந்த மேட்டர் அ புடிச்சீங்க??

உருப்புடாதது_அணிமா said...

அம்மம், எங்க இருந்துயா இந்த மேட்டர் அ புடிச்சீங்க??

உருப்புடாதது_அணிமா said...

நல்ல விளக்கமையா..

ரொம்பவும் ரசித்தேன்..

உருப்புடாதது_அணிமா said...

இப்போ போறேன்.. மறுபடியும் வருவேன்..

பழமைபேசி said...

அணிமா அண்ணன் வாங்க... இங்க ஒரே வேலை.... தட்டெழுத்துக்கு வாய்ப்பு இல்லாமப் போச்சு...

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
இப்போ போறேன்.. மறுபடியும் வருவேன்..
//
வரவே இல்லையே?

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
எப்படியா இத புடிச்சீங்க??
//

Arnab Mukarji, Scientistகிட்ட இருந்து.