10/29/2008

சிரிங்க, சிரிச்சுகிட்டே இருங்க....

வாக்களியுங்கள் மக்களே, வாக்களியுங்க!

10 comments:

உருப்புடாதது_அணிமா said...

Twinkle Twinkle Little Star.........

ராஜ நடராஜன் said...

வணக்கம்.பழம எப்படியிருக்கிங்க?புதுசாப் பாட்டு ஏதாவது அவுத்து விடுவீங்கன்னு ஓடியாந்தேன்:) படம் அப்புறம் பார்க்கிறேன்.டிங்...டிங் வீட்டுக்கு போக மணியடிச்சுட்டானுக.

Raghavan said...

Really fantastic.. Keep it up

ச்சின்னப் பையன் said...

ஹாஹா... சூப்பர்.. எங்கேயிருந்து புடிச்சீங்க????

எங்க தல ஜேகே அடுத்த படத்துலே போடலான்னு வெச்சிருந்த பாட்டை இந்தம்மா சுட்டுட்டாங்களே????

குடுகுடுப்பை said...

நல்ல நகைச்சுவை

தங்ஸ் said...

haha..Revathi Sankaran kalakitaanga..

பழமைபேசி said...

@@உருப்புடாதது_அணிமா
@@நைஜிரியா இராகவன்
@@ச்சின்னப் பையன்
@@குடுகுடுப்பை
@@தங்ஸ்

எல்லார்த்துக்கும் நன்றி!

//ராஜ நடராஜன் said...
வணக்கம்.பழம எப்படியிருக்கிங்க?புதுசாப் பாட்டு ஏதாவது அவுத்து விடுவீங்கன்னு ஓடியாந்தேன்:) படம் அப்புறம் பார்க்கிறேன்.டிங்...டிங் வீட்டுக்கு போக மணியடிச்சுட்டானுக.
//

வணக்கம்! இன்னைக்கு பணி மேலான்மை(project management) சம்பந்தமா, ஆறு மணி நேரம் தொடர்ந்து கூட்ட(meeting)த்தப் போட்டுத் தள்ளிட்டாங்க... இப்பத்தான் முடிஞ்சது.... பேசியே சாவடிச்சானுக....

நாளைக்கு உங்களுக்கு பிரத்யேக வாசகர் விருப்பமா நம்ம ஊரு பாட்டை ஒன்னு போட்டுத் தாக்கிடுறேன்.

நசரேயன் said...

நல்ல சிரிச்சுட்டேன்

பழமைபேசி said...

//நசரேயன் said...
நல்ல சிரிச்சுட்டேன்
//

நன்றி! :-o)

பழமைபேசி said...

////ராஜ நடராஜன் said...
வணக்கம்.பழம எப்படியிருக்கிங்க?புதுசாப் பாட்டு ஏதாவது அவுத்து விடுவீங்கன்னு ஓடியாந்தேன்:) படம் அப்புறம் பார்க்கிறேன்.டிங்...டிங் வீட்டுக்கு போக மணியடிச்சுட்டானுக.
//
//

எங்க ஆளே காணோம்?!