Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

8/23/2010

கோவை வலைப்பதிவர் முகநோக்கு - ஆக 23, 2010

நட்பு
எழில்மிகு இல்லம்
தம்பி சஞ்சய் மற்றும் தமிழ்ப்பயணி
மர வளமும் மூலிகை வளமும்
லதானந்த்
லதானந்த், மஞ்சூர் ராசா, வின்சென்ட் மற்றும் மூலிகை வளம் குப்புசாமி









சஞ்சய், மஞ்சூர் ராசா, வின்சென்ட், குப்புசாமி, சிவா,
ஓசை செல்லா, வடகரை வேலன், லதானந்த்
சஞ்சய், மஞ்சூர் ராசா, மரவளம் வின்சென்ட், மூலிகை வளம் குப்புசாமி, ஓசை செல்லா
பழமைபேசி, வடகரை வேலன் மற்றும் லதானந்த்

பதிவர் முகநோக்கு நிகழ்வுக்கு அச்சாரமிட்ட அண்ணன் மஞ்சூரார், உதவிய சஞ்சய் மற்றும் வருகையளித்தோருக்கு நன்றி!!!

8/20/2010

எல்லாமும் உண்பதுவே!!!

Italy
Spain
Lebenon
Australia
Korea
Indonesia
China
Vietnam
Switzerland
Brazil
Japan
India
Greek

மின்னஞ்சலில் அருண் அவர்களிடமிருந்து....

8/19/2010

வம்சம்


இன்றைய பொழுது திரைப்படத்துடன் நல்லவிதமாக, இனிமையான பால்ய காலத்து நினைவுகளுடன் கழிந்தது. மகளின் விருப்பத்திற்கிணங்க, ’வம்சம்’ எனும் திரைப்படத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

கதை, திரைக்கதை, நடிப்பு இவற்றைப் பற்றி எல்லாம் சொல்லும் அளவிற்கு நாமொன்றும் திரைப்பட விமர்சகரோ அல்லது பண்டிதரோ அல்ல. நமக்கும் திரைப்பட இரசிப்புக்கும் வெகு தூரம்.

கொடுத்த என்பத்து ஐந்து ரூபாய்க் கட்டணத்துக்கு அதிகமாகவே, படத்தை இரசித்து மகிழ்ந்தோம். கிராமியத்தைத் தழுவின கதை என்பதால், படம் பிடிப்பதற்குத் தெரிவு செய்த இடங்கள் மிகவும் அம்சமாக இருந்தது. இன்றைய யுகத்தில், இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றனவா? இன்னும் எனக்கு வியப்பாகவே உள்ளது.





தோட்டத்து வீடு, வயல் வெளி, ஊருக்குள் இருக்கும் வீடுகள் என்பன ஒவ்வொன்றும் கிராமியத்தை வெகு துல்லியமாக எடுத்துக் காட்டின என்றால் மிகையாகாது. கதையோட்டம் மற்றும் உரையாடல்களை அவதானிக்காது, பின்னணிக் காட்சிகளை மட்டுமே கண்டு களித்தோம் நாம்.

தமிழுக்கேற்ற உச்சரிப்பு அறவே இல்லாமல், சுரத்துக் குறைந்து வெளிப்பட்ட உரையாடல் அவ்வப்போது அயர்ச்சியைக் கொடுத்தது. பாடல்கள் மற்றும் சிரிப்புக்காக வைக்கப்பட்ட காட்சிகள் எதுவுமே எடுபடவே இல்லை.

புதுமுக நடிகர் என்பது எளிதில் புரிகிறது. என்றாலும், கதாபாத்திரத்திற்கேற்ற தோற்றமும் நடையும் சிறப்பாக இருந்தது. கதாநாயகியின் உச்சரிப்பும், குறிப்பு மொழியும் படத்திற்கு பெரும்பலவீனம்.

வயல்வெளி, புங்கை, வேம்பு, ஆல், இலவம், அரசன் உள்ளிட்ட பல்வேறு மரங்கள், குறிப்பாக இறகுகளுடன் பறந்து வரும் வெடத்தலாங்காய் போன்றவை நம் பால்ய காலத்து நினைவுகளை மீட்டெடுத்தன. வெளியே வரும் போது மனம் நிறைவாக இருந்தது. பின்புலக் காட்சிகளைக் கண்டு களிப்பதற்காகவாவது இப்படத்தைப் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட 3000 பேர் அமர்ந்து படம் பார்க்கக் கூடிய வளாகத்தில், சில நூறு பேர் மட்டும் குழுமியிருந்தது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். ஆனால், வெட்டுக்குத்து இல்லாத தமிழ்ப் படத்தை பார்க்கும் பாக்கியம் அடுத்த முறையாவது கிட்டும் என நம்புவோமாக!!

INFOSYS in Kuwait soon which will be called as " COBRA TOWERS ".






8/18/2010

கோவைத் தென்றலின் ஒரு மாலைப் பொழுதில்....





இனிய மாலைப் பொழுதில், பதிவுலக நண்பர்களுடன் ஒரு அளவளாவல்....

ஓசைச் செல்லா, வெங்கட் மற்றும் இதழியல் நண்பர்கள்
பதிவர் சங்கமேசுவரன், பதிவர் வின்சென்ட், சஞ்சய்
வடகரை வேலன், தமிழ்ப் பயணி சிவா, வசந்த்

தமிழ்ப் பயணி சிவா

பத்து மீட்டர் இடைவெளி விடுறதாம்...
பத்து வாகனங்களைக் கொண்டாந்து உள்ள சொருகிட மாட்டாங்க??

8/16/2010

இன்றைய நாள் இட்டேரியோடு!!!

புறக்கொல்லை... அம்சமா இருக்கு!
தமிழுக்குத் தட்டுப்பாடு?!
நல்லாத் தமிழ் வளர்க்குறாய்ங்க?!

நீலவானமும் நீலமலையும்
இட்டேரி
கற்றாழையும் வேம்பும்
கொட்டைமுத்துச் செடி(ஆமணக்கு)
மதுக்கரை ACS
பூவேந்தர் மலை
தோப்பு, ஆனா கள்ளு இல்லை
உண்டி வில்
தட்டக்கூடை
நாயுருவி
பட்டாம்பூச்சித் தழை
துண்ணூர்ப்பத்தினி
மருதாணிச் செடி
துத்திச் செடி
ஆயா மரம்
சுள்ளிக் கற்றாழை
காரச்செடி (அ) கிளுவஞ்செடி
நாயினன் செடி
கொஞ்சம் மழை வந்தாத் தேவலை!!
சீதாப் பழம்
காந்தள் செடி (குள்ளநரிப் பூ)
தூதுவளை?
பிரண்டை
பிரண்டை