10/24/2008

குரங்கே, புலிகளைச் சீண்டாதே!
வாக்களியுங்கள் மக்களே!

33 comments:

நசரேயன் said...

பொல்லாத குரங்கா இருக்கே

ஜோதிபாரதி said...

புலிகளைச் சீண்டும் இந்த குரங்குகளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.

பழமைபேசி said...

//
ஜோதிபாரதி said...
புலிகளைச் சீண்டும் இந்த குரங்குகளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.
//
ஆகா, பிடிச்சிட்டீங்களே! நன்று!!

பழமைபேசி said...

//
நசரேயன் said...
பொல்லாத குரங்கா இருக்கே
//
வாங்க நசரேயன்! ஆமாங்க!!

குடுகுடுப்பை said...

மரங்களின் உதவியால் குரங்கு சீண்டுகிறது.மரம் சீ போ குரங்கே என்று சொன்னால் தெரியும்

Anonymous said...

Timing. Nice !

கூடுதுறை said...

கடைசியில் குரங்கு ஜெயித்துவிட்டதே...

Anonymous said...

குட்டிக்கள் தனித்திருப்பதை தெரிந்து கொண்டுதான்
இந்தக் கூத்தாடுகிறாரா குரங்கர்.

ஜுர்கேன் க்ருகேர் said...

ஒருநாள் இல்லனா இன்னொரு நாள், குரங்கு புலிகிட்ட மாட்டத்தான் போவுது.

Anonymous said...

புலிகளைப் போட்டு வலைவீசும் வலைஞரே

நீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
மரங்களின் உதவியால் குரங்கு சீண்டுகிறது.மரம் சீ போ குரங்கே என்று சொன்னால் தெரியும்
//
சரியாச் சொன்னீங்கண்ணே!

கிரி said...

டைமிங்கா தலைப்பு வைத்து இருக்கீங்க :-)))

பழமைபேசி said...

//கூடுதுறை said...
கடைசியில் குரங்கு ஜெயித்துவிட்டதே...
//

மரங்க இருக்குற சூழ்நிலையில அப்படி....

பழமைபேசி said...

//Anonymous said...
Timing. Nice !
//

அனாமதேய அனபருக்கு நன்றி!

பழமைபேசி said...

//Anonymous said...
குட்டிக்கள் தனித்திருப்பதை தெரிந்து கொண்டுதான்
இந்தக் கூத்தாடுகிறாரா குரங்கர்.
//

கரணம் தப்புனா மரணம்ங்றது குரங்குக்குத் தெரியலை?! இதுல ஆனந்தக் கூத்து வேற??

பழமைபேசி said...

//ஜுர்கேன் க்ருகேர் said...
ஒருநாள் இல்லனா இன்னொரு நாள், குரங்கு புலிகிட்ட மாட்டத்தான் போவுது.
//
கண்டிப்பா, கரணம் தப்பினா மரணம்!

பழமைபேசி said...

//Anonymous said...
புலிகளைப் போட்டு வலைவீசும் வலைஞரே

நீர் வாழ்க! நின் புகழ் ஓங்குக!!
//
அனாமதேய அனபருக்கு நன்றி!

பழமைபேசி said...

//கிரி said...
டைமிங்கா தலைப்பு வைத்து இருக்கீங்க :-)))
//
அப்படி வெச்சாத்தான உங்க ஆதரவெல்லாம் கிடைக்குது கிரி? நன்றி கிரி!
முண்டந்துறை போயிருக்கீங்களா? என்ன கிரி, உடுமலைல இருந்துட்டு போகாம இருப்பீங்களா??

ராஜ நடராஜன் said...

டைமிங்ன்னு சொல்றாங்களே அது இதுதானா:)

நல்லாப் பழம பேசுவீங்கன்னு பார்த்தா படமும் நல்லாவே காட்டுறீங்க போங்க:)

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
டைமிங்ன்னு சொல்றாங்களே அது இதுதானா:)

நல்லாப் பழம பேசுவீங்கன்னு பார்த்தா படமும் நல்லாவே காட்டுறீங்க போங்க:)
//

நன்றிங்க.....

வாரவிங்க எல்லாம் நல்லா டைமிங்இருக்குன்னு சொல்லுறீங்க... எதோ பொடி வெச்சிப் பேசுற மாதிரியே இருக்கு. எனக்குத்தான் ஒன்னும் புரியலை.

பொடி வெச்சிப் பேசுறதுன்னா என்னன்னு உங்களுக்குத் தெரிஞ்சி இருக்கும். எதுக்கும் இங்க ஒரு வாட்டி போய்ட்டு வாங்க.

புதுகை.அப்துல்லா said...

:)

பழமைபேசி said...

// புதுகை.அப்துல்லா said...
:)
//

வாங்க புதுகையார்! நல்லா இருக்கீங்களா??

பழமைபேசி said...

சரி நண்பர்களே, மீண்டும் நல்லதொரு பதிவுடன் உங்களை மிக விரைவில் நாடுகிறேன். நன்றி!

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

அண்ணா, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்
சௌவுக்கியம் அண்ணா!!
தமிழ்சித்தன்

பழமைபேசி said...

//ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...
அண்ணா, இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்
சௌவுக்கியம் அண்ணா!!
தமிழ்சித்தன்

//

நீங்க சொல்லுறதும் சரியாத்தான் படுது.

Anonymous said...

இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)

பழமைபேசி said...

//Anonymous said...
இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
//
இடு காணொளி?

பழமைபேசி said...

//Anonymous said...
இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
//
இடு காணொளி?

பழமைபேசி said...

//Anonymous said...
இதை ஒரு உருவக காணொளி எண்டு சொல்லலாமோ??? :)
//
இடு காணொளி?

உருப்புடாதது_அணிமா said...

பொல்லாத குரங்கா இருக்கே

கயல்விழி said...

:)

நல்ல டைம்மிங்

பழமைபேசி said...

//
கயல்விழி said...
:)

நல்ல டைம்மிங்
//

நன்றிங்க‌!

உருத்திரா said...

மொத்தத்தில சுத்தம்