6/24/2013

பேசுபுக் தமிழன், டாசுமேக் தமிழன்

பேசுபுக் தமிழன்

பேசுபுக்கில் இருப்பதே
சிறப்பென்று பலர்!
பேசுபுக்கில் இருப்பவரெலாம்
காவாலிகளெனப் பலர்!!
வேற்றுக்கிரக விசா கேட்டு
இரண்டுக்குமிடையில் நான்!!

0o0o0o

டாசுமேக் தமிழன்

எள்ளுன்னா? 
எண்ணெயா இருப்பேன்!
எண்ணெய்ன்னா?
தீயா இருப்பேன்!
தீயின்னா?
தண்ணியா இருப்பேன்!
தண்ணின்னா?
மட்டையாயிருப்பேன்!!
மட்டைன்னா?
மல்லாந்து கிடப்பேன்!!

0o0o0o6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தும் சிரித்தும் படித்தேன்...

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

எழீலாய் கவித்துவ வரிகள் ரசிக்கவைத்தன ..

பாராட்டுக்கள்..

ராஜி said...

நல்லா இருக்கு

பார்வதி இராமச்சந்திரன். said...

என்னமா யோசிக்கிறீங்க!!!. சூப்பரு.....

கலாகுமரன் said...

அப்ப எப்ப தமிழனா இருப்பானோ !

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன்.... :)