6/02/2013

மரம்

நன்றி: தென்றல் மாத இதழ்

அமைதி
தவளைகளின் 
அட்டகாசத்தில்
ஆர்ப்பரித்துக் கிடக்கும்
குளத்திலும் அமைதி
மணவாட்டி இல்லாத
அடுக்களை போல!!


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

எதையுந்தாங்கி மரம் - அருமை...