2/23/2013

மலையாளத்துக்கு இனம் மாறுகிறேன்!

என்ன வேணுமின்னாலும் ஏசிக்குங்க, பேசிக்குங்க?! நான் மலையாளத்துக்கு இனம் மாறுறேன்! இஃகி!! 

பின்ன என்னங்க ஐயா? உரிச்ச கோழிகளாட்டம் பொண்ணுகளைக் காண்பிப்பதுதான் திரைப்படமா? வாழ்வின் காலகட்டத்தை அப்படியே படம் பிடிச்சிக் காண்பிக்கணும்.அது படைப்பு!! 

ஒத்தப் பாட்டுல ஒரு தலைக்கட்டு வாழ்வையும் அருமையாய்ப் பதிஞ்சு போட்டாங்களே? I simply love this. 2 comments:

ராஜ நடராஜன் said...

ஏனுங்ண்ணா!காளமேகப் புலவர் கனவுல வர்லீயாக்கும்.

மலையாளத்து சேச்சிகள் எல்லாம் தமிழுக்கு இனம் மாறுகிறேன்னு தமிழில் பேசிட்டு திரியறாங்க:)

Karthik Raju said...

நன்றி,
more info ref: http://www.jeyamohan.in/?p=34555