2/05/2013

தலையா இருக்கு?

இருத்தி மடித்து வைக்கப்பட்ட
ஆடையைக் கையிலெடுப்பது கண்டு
எடுக்காத கலைஞ்சி போயிரும்
என்றதற்கு வினவுகிறாள்
ம்ம்... கலைஞ்சி போயிருமா?!
அதுக்கென்ன தலையா இருக்கு
சீவினதல்லாங் கலையுறதுக்கு??

No comments: