2/09/2013

மானாவாரி

சேதி தெரியுமா உனக்கு?
அவனும் அவளும்
ஓடிப்போய்
இஷ்டப்பட்டு 
கட்டிகிட்டாங்களாம்!
விடாது சில காலம்
தூற்று மழை
மானாவாரியாய்
அடாது பெய்ததில்
நன்கு வேரூன்றி
செழித்து வளர்ந்து 
அமோக விளைச்சல்
வாழ்க்கைக் காட்டில்!!

1 comment:

Unknown said...

பிறரை துற்றியே பிறர் வாழ்வர், அதை நாம் பொருட்படுத்தாது பயணிக்க வேண்டும்