2/16/2013

இன்னும் எழுதப்படாதன!!

எத்தனை 
எத்தனையோ
பாராட்டுகள்
விழாக்கள்
சந்தைகள்
எனப் பல கடந்து
எண்ணிலடங்கா
விழுமியங்களை
தன்னகத்தே கொண்டு
எதிர்காலத்தை
அணிப்படுத்த
வல்லது
இன்னும்
எழுதப்படாத 
அந்தக் கவிதைகள்!!