வெறும் நல்லா இருக்கு அல்லது அருமைன்னு சொல்லிட்டுப் போனா, அது வெறும் கண்துடைப்போனு ஆயிடுமோன்னு பயமா இருக்கு. எதுவும் சொல்லாமலே ஒரு குற்ற நெஞ்சம் நம் மனதில் குருகுருதிட்டுஇருக்கு. என்ன சொல்றது பழமை?
என் மனைவியோட சித்தப்பா, ஒரு ராணுவ அதிகாரியாகி இருந்து retire ஆனவர். இந்தப் படத்தில் காண்பிக்கும் இதே நிலைமையிலே ஒரு சின்ன பொண்ணு வீட்டு வேலைக்கு வந்தப்ப, சகிக்க முடியாதவராய், அந்தப் பெண் மட்டும் தவிர இன்னும் 2 குழந்தைகளுக்கும், பள்ளி இறுதி முடிக்கிறவரை அவங்க வீட்டிலேயே வச்சிக்கிட்டு படிக்க வைச்சாரு. அவங்க மனைவி அந்த குழந்தைகளுக்கு படிப்பிலும் உதவி செய்வதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனா பல பேர் இந்த படத்தில் காண்பிக்கிற மாதிரி தான் இருக்காங்க.
அந்தம்மா அவள் எழுதின லெட்டரைப் படிக்கும் பொது ஐயோ இவளுக்கு நல்லது நடந்து விடக்கூடாதா என்று ஏங்கியது என் மனம். பேப்பரோடு சேர்த்து என் மனதையும் கிழித்துப் போட்டு விட்டார் அவர்.
12 comments:

என்னையும் அறியாமல் அழுது விட்டேன். என்ன எழுதுவது.... எங்கோ வலிக்கிறது.
என் மனைவியோட சித்தப்பா, ஒரு ராணுவ அதிகாரியாகி இருந்து retire ஆனவர். இந்தப் படத்தில் காண்பிக்கும் இதே நிலைமையிலே ஒரு சின்ன பொண்ணு வீட்டு வேலைக்கு வந்தப்ப, சகிக்க முடியாதவராய், அந்தப் பெண் மட்டும் தவிர இன்னும் 2 குழந்தைகளுக்கும், பள்ளி இறுதி முடிக்கிறவரை அவங்க வீட்டிலேயே வச்சிக்கிட்டு படிக்க வைச்சாரு. அவங்க மனைவி அந்த குழந்தைகளுக்கு படிப்பிலும் உதவி செய்வதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனா பல பேர் இந்த படத்தில் காண்பிக்கிற மாதிரி தான் இருக்காங்க.
வலியின் உருவம் இப்படி எதனை சிறார்கள்
மனம் கனக்கிறது
இந்த மற்றவள் இனியொருவள் இருக்கவேக் கூடாது......நம் கையில் தான் உள்ளது.

கண்ணுல தண்ணி வந்துருச்சுங்க!! எத்தனை பேர் இன்னும் இப்படி?
அந்தம்மா அவள் எழுதின லெட்டரைப் படிக்கும் பொது ஐயோ இவளுக்கு நல்லது நடந்து விடக்கூடாதா என்று ஏங்கியது என் மனம். பேப்பரோடு சேர்த்து என் மனதையும் கிழித்துப் போட்டு விட்டார் அவர்.
என்னத்த சொல்றது. நம்ம நாட்டுல இது மாதிரி நிறைய நடக்குதே... இதுக்கெல்லாம் தீர்வு கட்டாய படிப்பு தான். கட்டாய படிப்பினால் பல நல்லது நடக்க வாய்ப்புண்டு.
Thanks for posting this wonderful video.
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
Post a Comment