கலையாத கல்வி, கபடற்ற நட்பு,
குறையா வயது, குன்றா வளம்
போகா இளமை, பரவசமான பக்தி
பிணியற்ற உடல், சலியா மனம்
அன்பான துணை, தவறாத சந்தானம்
தாழாக் கீர்த்தி, மாறாச் சொல்
தடையற்ற கொடை, தொலையா நிதி
கோணா செயல், துன்பமில்லா வாழ்வு
என்ப் பதினாறும் உற்றுப்
பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்!!!
விஜயகுமார் வேணுகோபால், நியூஜெர்சி.
வெங்கடேசன் சந்திரன், பெங்களூரு,
பழமைபேசி, சார்லட்.
3 comments:
வாழ்க வளமுடன்!!!
உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்..
அருமையான வாழ்த்து மடல்.
திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
Post a Comment