6/10/2010

FeTNA: கலைத்துறையினர் அழைக்கிறார்கள்!


வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!


17 comments:

ராம்ஜி_யாஹூ said...

நீங்கள் இந்த விழாவை தென்னிந்திய விழா என்று அழைப்பதே சாலப் பொருந்தும்.

தமிழ் நடிகைகளே இல்லையா- விஜயலக்ஸ்மி, கஸ்தூரி....

where do u guys get funds for these actors tickets, visa, hotel stay...

ஈரோடு கதிர் said...

அப்துல்லா அழைக்கிறார்னு ஒன்னு போடுங்க....

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் said...
அப்துல்லா அழைக்கிறார்னு ஒன்னு போடுங்க....
//

அண்ணன் அப்துல்லாவை வரவேற்கிறோம்னு போடத்தான போறோம்! இஃகி!!

ரவி said...

தமிழ் விழாவுக்கும் சினிமா நடிகைகளுக்கும் என்ன சம்பந்தம் ? இவர்கள் தமிழ்கூறும் நல் உலகுக்கு செய்த சேவைகள் தான் என்ன ?

ஜொள் வழியும் வாயுடன்,
ஜொள்ளுவாயன்

பழமைபேசி said...

// செந்தழல் ரவி said...
தமிழ் விழாவுக்கும் சினிமா நடிகைகளுக்கும் என்ன சம்பந்தம் ? இவர்கள் தமிழ்கூறும் நல் உலகுக்கு செய்த சேவைகள் தான் என்ன ?

ஜொள் வழியும் வாயுடன்,
ஜொள்ளுவாயன்
//

கலை, இலக்கியம், மொழி, இனம், பண்பாடு, தொழில்நுட்பம் என பல கூறுகளையும் உட்கொண்டதுதான் தமிழ்ப் பேரவையின் தமிழ் விழா!

மேலும், எவரும் தீண்டத்தகாதவர் அல்லர்... அவர்களும் மனிதர்களே... ஒரு கலைஞராகப் பாருங்களேன்!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தலப்ப மாத்துங்க தல...!

இந்த நடிகைகள் எந்தளவுக்கு தமிழுக்கு பங்காற்றப் போறாங்க?

இப்படியெல்லாம் பொறி(ரி) வச்சு தமிழர்கள பிடிக்கனுமா?

அவ்வ்வ்வ்!

Anonymous said...

///மேலும், எவரும் தீண்டத்தகாதவர் அல்லர்... அவர்களும் மனிதர்களே... ஒரு கலைஞராகப் பாருங்களேன்!!!////

சார்! அப்ப "கலைஞர" எப்படி பார்க்கணும்???!!!!

பழமைபேசி said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
தலப்ப மாத்துங்க தல...!
//

ஆச்சுங்க.... அடுத்தவங்க விருப்பு வெறுப்பு எல்லார்த்தையும் பார்க்க வேண்டி இருக்குங்களே? அதான்!

பழமைபேசி said...

//Anonymous said...
///மேலும், எவரும் தீண்டத்தகாதவர் அல்லர்... அவர்களும் மனிதர்களே... ஒரு கலைஞராகப் பாருங்களேன்!!!////

சார்! அப்ப "கலைஞர" எப்படி பார்க்கணும்???!!!!
//

யாரோ ஒருத்தரடோட பேர் குரு. வணக்கங்க குருன்னு சொல்லவும் அவர் கோவிச்சிகிட்டாராம்? குருவை குருன்னுதானே சொல்ல முடியும்??

கலைஞர் என்பவர் கலைஞரேதான்.

ஆனா, கலைஞராக இருப்பவர் முதல்வர், தலைவர் இப்படி இன்னபிற பொறுப்புகள்ல இருக்கும் போது, மாண்புக்குப் பங்கம் வராத வகையில் மரியாதை கொடுத்து நடந்து கொள்ள வேண்டியது நம் கடமை!!!

பழமைபேசி said...

//ராம்ஜி_யாஹூ has left a new comment on your post "FeTNA: கலைத்துறையினர் அழைக்கிறார்கள்!":

எனக்கு இன்னமும் வருத்தமும் அவமானமுமே மிஞ்சி நிற்கிறது.

ப்ரியா மணியும், லட்சுமி ராயும், விக்ரமும் வந்து குத்தாட்டம் போட்டு பாட்டு பாடி தான் தமிழை வேறு ஒரு நாட்டில் வளர்க்க வேண்டுமா.

மிகப் பெரிய யானையை தெரு தெருவாக கடை வீதிகளில் பிச்சை எடுக்க செய்யும் செயல் தான் நினைவிற்கு வருகிறது.

தமிழை நாம் வளர்க்க எல்லாம் வேண்டாம், சிதைக்காமல் ஆவது இருக்க முயலுவோமே.
//

சரிங்க தலைவா... நீங்க சொல்றீங்க... நாங்க கேட்டுகிறோம்!!

ரவி said...

நன்று. காக்டெயில் என்றால் எல்லாமிருக்கவேண்டும் என்பது சரியே.

எம்.எம்.அப்துல்லா said...

//மேலும், எவரும் தீண்டத்தகாதவர் அல்லர்... அவர்களும் மனிதர்களே... ஒரு கலைஞராகப் பாருங்களேன்!!!

//


சபாஷ்.

இப்படிக்கு

பார்ட் டைம் கலைஞன்,

அப்துல்லா.

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா அழைக்கிறார்னு ஒன்னு போடுங்க....

//

நம்பமேல கதிர் அண்ணன் பாசத்துக்கு அளவே இல்லை :))))))

ஜோதிஜி said...

அவர்களை கலைஞராகவே பார்க்கின்றேன். ஆனால் அவர்கள் வந்து சென்றது முதல் அவர்கள் கூட்டத்தில் பேசியது முதல் நிறை குறை கறைகளுடன் தெளிவாக எழுதுங்கள். பார்க்கலாம் அவர்களின்ம கரை கடந்து வந்த அக்கறையின் வெளிப்பாட்டை.

Anonymous said...

அப்துல்லா அண்ணன் பெட்னாவுல பாடப்போறாரா . அப்படின்னா நான் டிக்கெட் எடுக்கறேன் புதரகத்துக்கு

Ganesan said...

ஃபெட்னா விற்கு வாழ்த்துக்கள் நண்பா

vasu balaji said...

/இப்படிக்கு

பார்ட் டைம் கலைஞன்,

அப்துல்லா.//

இது எண்டர் கவிதையாங்ணா?:))

பார்ட்டைம் கலைஞரின் பாட்டை மறக்காம புடிச்சி ஏத்துங்க.