6/03/2010

நிந்திதத் தமிழ்!அறிவுப்பூர்வமாவதற்கு
எப்படியெல்லாம்
உணர்ச்சிவயப்பட வேண்டி இருக்கிறது
இவரால்?


குழந்தையை
அன்பு கலந்த வாஞ்சையோடு
அரவணையுங்கள் எனப்பகருதலற்று

எமோ...மோசனல், ரேரேஃஃஃஃசனலென
தமிழை நிந்தித்துத்
தன் பை நிரப்புதலோ??

6 comments:

ILA (a) இளா said...

மூத்தப் பதிவர் ஆகிட்டீங்க போலிருக்கே

Anonymous said...

எந்த 'சனலு'க்காக பேசினாரோ தெரியாது.

நசரேயன் said...

அண்ணே என்னையப் பத்தி சொல்லி இருக்காங்க போல தெரியுது

vasu balaji said...

/எமோ...மோசனல், ரேரேஃஃஃஃசனலென
தமிழை நிந்தித்துத் தன் பை நிரப்புதலோ??/

இதுலயும் ஈயம் இருக்குமோ?க்கமும் கூட?:)).. ஆனாலும் அந்த எமோ....சனல் தெரியாம இருட்டடிப்பு செஞ்சது அநியாயம். என்னா மேக்கப்பு, என்னா பில்டப்பு..எல்லாம் போச்சே..அவ்வ்வ்வ்:((

vasu balaji said...

நசரேயன் said...

//அண்ணே என்னையப் பத்தி சொல்லி இருக்காங்க போல தெரியுது//

வாய்ப்பே இல்லை. நீரு கையில துண்ட குடுத்தாத்தான் அடங்குவீருன்னு அவருக்கும் தெரியும்:))

ஈரோடு கதிர் said...

மாப்பு இவரப் புடிச்சு அந்தக் கடல் கன்னிகிட்ட குடுத்துறுங்